“அப்போ.. இதை விட குட்டியான ட்ரவுசர் உங்களுக்கு கிடைக்கல..” தொடையை முழுசாக காட்டி சூடேற்றும் VJ தியா…!

தமிழ் மொழி தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக பணி புரிந்த VJ தியா மேனன் சவாலே சமாளி, சூப்பர் சேலஞ்ச் மற்றும் வணக்கம் தமிழா போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணி புரிந்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் கேரளாவில் உள்ள குன்னூரில் டிசம்பர் 27-ஆம் தேதி 1992 இல் பிறந்தார். மேலும் புல்மோர் பள்ளியில் ஆரம்பக் கல்வியை படித்து முடித்த இவர் கோவையில் உள்ள ஸ்ரீ நேரு வித்யாலயாவில் உயர்கல்வியை பெற்றார்.

VJ தியா..

அத்தோடு சன் மியூசிக்கல் கிரேசி கண்மணி, சுதா சுதா சென்னை மற்றும் கால் மேல் காசு போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் போதே சிங்கப்பூரில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட கார்த்திக் சுப்பிரமணியனை தியா மேனன் திருமணம் செய்து கொண்டதை அடுத்து தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள்.

தொடையை முழுசாய் காட்டி..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய தியா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளி வந்திருக்கும் இந்த புகைப்படத்தில் தொடை அழகை முழுமையாக காட்டி இருப்பதாக சொல்லி இருக்கும் இளசுகள் எது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் ஆனது கூடுதல் கவர்ச்சியில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதை விட வேற ட்ரவுசர் இல்லையா..

மேலும் சில ரசிகர்கள் இதை விட சிறிதான டவுசர் வேறு ஏதும் இல்லையா? என்று நக்கலாக கேட்டிருப்பதால் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இரவு தூக்கத்தை கெடுத்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்துடன் சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்த உடனேயே ஜொள்ளு விட ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்லக் கூடிய வகையில் புகைப்படத்தின் தரம் இருப்பதாக அனைவரும் கருத்துக்களை பகிர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மெய் மறந்து விட்டது என்று சொல்லுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்குள் ஆயிரம் பட்டம் பூச்சிகள் பறந்தது போன்ற அனுபவத்தை உணர்வீர்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version