முன்னாடி ரெண்டு ஓட்டை தெரியுதுமா..!! பிரியங்கா மோகன் உடையை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசன்கள்..!!

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.

காமெடி கலந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததால் மாபெரும் வெற்றியை இந்த படம் தந்தது. இந்த படத்தின் மூலம் பிரியங்கா மோகனுக்கு நிறைய பட வாய்ப்புகளும் வந்தன.

மேலும் இவர் 2019 இல் தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெலுங்கில் சினிமாவில் கிடைத்தது.

மேலும் பிரியங்கா மோகன் நடிகர் சூர்யாவுடன் 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவில் வெற்றி படம் இல்லாததால் இது அவருக்கு ஒரு தோல்வி படமாக கருதப்பட்டது.

அதற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் மறுபடியும் டான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த படமும் வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது இந்த படம்.

 

இந்த படத்தில் அவர் ஒரு கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இதில் அனைவரையும் கவரும் விதத்தில் இவரது வசீகரமான பேச்சாலும் முகபாவனை ஆளும் நிறைய இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்தார் பிரியங்கா மோகன். இன்று வரை கவர்சியில் களம் இறங்காத பிரியங்கா மோகனுக்கு இதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள்.

இதனால் அதிக சம்பளம் வாங்கும் கோடிகளில் புரளும் ஒரு நாயகி ஆக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் மேலும் பட வாய்ப்புகள் அதிகரிக்க நிறைய போட்டோ ஷூட்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ஓரளவுக்கு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் இதனை ஷேர் செய்தும் கமெண்ட்கள் செய்தும் வருகிறார்கள்.

இன்றைய இளம் நடிகைகளுக்கு படம் ஓடவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை ஏனென்றால் instagram- இல் புகைப்படங்களை பதிவு செய்ததன் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …