தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் திரைப்பட ஹீரோயின் ஆக அறிமுகமாகி அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்த கலக்கி வருபவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
இவர் 1987 ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையும் படியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் புருஷன் மற்றும் 2வது புருஷன் பற்றி பலரும் அறியாத ரகசியங்கள்..!
முதல் படமே மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்ததால் அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது.
ஹீரோயினாக சரண்யா பொன்வண்ணன்:
அதற்கு அடுத்தது மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது ,சிகப்பு தாலி, அன்று பெய்த மழையில், சகலகலா சம்பந்தி, மற்றும் உலகம் பிரிந்தது எனக்காக, வானம் வாத்தியார் இப்படி பல திரைப்படங்களில்…
இதையும் படியுங்கள்: ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..!
சரண்யா பொன்வண்ணன் தொடர்ச்சியாக நடித்து வந்தார். 90ஸ் காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்ட வந்த சரண்யா பொன்வண்ணன்”மனசுக்குள் மத்தாப்பு” திரைப்படத்தில் நடித்த போது,
அந்த படத்தின் இயக்குனரான ராஜசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.
முதல் கணவர் யார்?
இது கூட ராஜசேகர் திரைப்பட இயக்குனரும், சின்னத்திரை நடிகருமாக இருந்து வந்தார். இதனிடையே ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.
சரவணன் மீனாட்சி மற்றும் மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக காலமாகிவிட்டார். ராஜசேகருக்கு குடிப்பழக்கம் இருந்தாலும், பணத்தை தாராளமாக செலவு செய்யும் குணம் கொண்டவராகவும் குடும்பத்திற்கு சேர்த்து வைக்காமல் தங்கைகளுக்கு தாறுமாறாக நகைகளை போட்டு…
கல்யாணம் செய்து கொடுத்ததாலும் இவர் தனது வாழ்க்கை இழந்துவிட்டார். இதன் மூலமாக சரண்யாவுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இரண்டாவது கணவர்:
முதல் கணவர் உடனான விவாகரத்துக்கு பின்னர் தொடர்ச்சியாக நடித்து வந்த சரண்யா, பசும்பொன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகரான பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..!
தற்போது சரண்யா இரண்டாவது கணவர் பொன்வண்ணன் உடன் மனம் நிம்மதியோடு அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவருமே மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.