மனைவி விவாகரத்துக்கு காரணம் யார் தெரியுமா..? சூட்டிங் பாக்க வந்தவரை படுக்கையில் தள்ளிய நடிகர்..!

சினிமாத்துறையை பொறுத்தவரை ஒழுக்கம் என்பதெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. அவர் மனைவியை இவர் இழுத்துக்கொண்டு ஓடுவது,

இவர் பொண்டாட்டியுடன் அவர் கள்ள தொடர்பு வைத்திருப்பது என நடிகர் நடிகைகள் வாழ்க்கை என்றாலே இப்படித்தான்..

கூத்தாடிகளின் வாழ்க்கையை இப்படித்தான் என்று மக்கள் முத்திரை குத்தி வைத்து விடுகிறார்கள்.

அதற்கு உதாரணமாகவும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: வாய்ப்பு கேட்டா இதை கேட்பார் வடிவேலு.. பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

சீரழியும் சினிமாத்துறை:

திரைப்படங்களில் மிகவும் இலட்சணமாக , குடும்பத்திற்கு ஏற்ற நல்ல கருத்துக்களை பேசி படங்களில் நடித்துவிட்டு தங்களது சொந்த வாழ்க்கை என எடுத்துக் கொண்டால்,

அவரவர் இஷ்டத்துக்கு நடந்து கொள்வதும் இங்கீதமாக கள்ள தொடர்பு வைத்துக்கொள்வதும் பல நடிகைகளுடன் ஒருவர் பழகுவதும், நடிகைகள் பலர் வாய்ப்புக்காகவும் பணத்திற்காகவும்,

இயக்குனர் தயாரிப்பாளர்களுடன் படுக்கைக்கு சம்மதிப்பதும் இப்படியாக சினிமா துறை கெட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது.

அப்படி பல குடும்பங்கள் சீரழிந்து இன்று குடும்பமே சிதைந்து போன பல கதைகளும் உள்ளது. குறிப்பாக நடிகர் தனுஷ் ஏ எல் விஜய் அமலாபால் உள்ளிட்ட பிரபலங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

வில்லன் நடிகருடன் பாடகரின் மனைவி ஓட்டம்:

அந்த வகையில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அந்த ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வந்த பிரபல பாடகரான விஜய் யேசுதாசின் மனைவி தர்ஷனா,

அந்த படத்தில் வில்லனாக நடித்த அமுல் பேபி உடன் அப்படி இப்படி கொஞ்சம் சைகைகாட்டி பழகியுள்ளார் உடனே இவர்களுக்குள் காதல் பத்திக்கொள்ள ஓட்டம் பிடித்துள்ளார்கள் இந்த காதல் ஜோடி.

இதையும் படியுங்கள்: தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இந்த நடிகை தான்..! போட்டு தாக்கிய பிரபலம்..!

பின்னர் விஜய் யேசுதாஸின் மனைவியை அமுல் பேபி ரகசியமாக திருமணமும் செய்து கொண்டார் இவர்களின் இந்த கள்ள உறவுக்கு காரணமாக இருந்தவர் தனுஷ் தானாம்.

என்னோட படப்பிடிப்புக்கு வந்துட்டீங்க ஏதோ உங்களுக்கு அப்படி இப்படி காதல் உருவாகிடுச்சு சரி கூட்டிட்டு போடா என்று அமுல் பேபிக்கு தைரியத்தை சொல்லி அனுப்பி வைத்தது தனுஷ் தான் என்று,

கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. வேலையில்லா பட்டதாரி படத்தின் வில்லன் அமிதாஷ் பிரதான் படத்தில் மட்டுமில்லை உண்மையிலேயே வில்லனாக மாறிவிட்டார்.

விஜய் ஏசுதாஸ் பாவம் இந்த நிலைமையில் என்ன செய்வார்?கட்டின பொண்டாட்டி வில்லன் நடிகருடன் மனம் போன போக்கில் போய் ஓடிப்போன பிறகு அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

மனைவி தர்ஷனாவின் இந்த கள்ளத்தொடர்புக்கு தனுஷ் தான் முக்கிய காரணம் என்பது நிதர்சனமான உண்மை.

மாமா வேலை செய்த தனுஷ்:

அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் வில்லன் நடிகர் அமுல் பேபியை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். எனவே தனுஷ் தன்னுடைய சொந்த வாழ்க்கை அதாவது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்துக்கு செய்வது மட்டுமே இல்லாமல்,

கோலிவுட்டில் பல நடிகர்கள் விவாகரத்து செய்வதற்கு காரணமாக இருந்ததே தனுஷ் தான் என்று இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் நாதன் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

புகழ் பெற்ற பாடகரான ஏசுதாஸின் மகனான விஜய் ஏசுதாஸ் தென்னிந்திய பின்னணி பாடுபவராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முதலிரவில் இப்படித்தானே இருந்தேன்.. இப்போ மட்டும் என்ன..? மனத்தை வாங்கிய மில்க் நடிகை.. வெறுத்த வெற்றி இயக்குனர்..!

பாடகர் விஜய் ஏசுதாஸ்:

இவர் முதன் முதலில் இவர் பின்னணி பாடகராக தமிழ், மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல பழமொழி படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்.

தற்போது 44 வயதாகும் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அது நீண்ட நாள் தோழியான தர்ஷனா என்பவரை காதலித்து திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அம்மையா என்ற மகளும் இருக்கிறார். குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்த விஜய் ஏசுதாஸ் திடீரென மனைவியின் போக்கு சரி இல்லாமல் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

இதுக்கு காரணம் வில்லன் நடிகருடன் மனைவியின் கள்ளத்தொடர்பு என்பது உலகம் முழுக்க செய்தியாக வெளியாகி அம்பலமாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version