குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷின் மகன் யாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை குணசித்திர நடிகர் நடிகைகள் பிரபல ஹீரோ ரேஞ்சுக்கு டாப் ஹீரோ ரேஞ்சுக்கு பேசப்பட்டிருக்கிறார்கள்.

மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களில் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடித்து இந்த முகத்தை நம்மால் மறக்கவே முடியாத அளவுக்கு குணசித்திர நடிகர்கள் சிலர் பிரபலமானதுண்டு.

இதையும் படியுங்கள்: தோல் நிறத்தில் பேண்ட்.. இணையத்தை அதிர வைக்கும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயபிரகாஷ் முதல் முதலில் தயாரிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர்…

கிடைத்த வாய்ப்புகளில் நடிக்க தொடங்கி பின்னர் சிறந்த நடிகராக குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் ஜெயபிரகாஷ்:

இந்நிலையில் நடிகர் ஜெயபிரகாஷின் திரை வாழ்க்கையை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். செல்லமே ஏப்ரல் மாதத்தில் தவசி போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் தான் ஜெயபிரகாஷ்.

பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வந்த இவர் அதன் பின்னர் இயக்குனர் சேரனின் மாயக்கண்ணாடி படத்தின் மூலமாக நடிகரானார்.

இதையும் படியுங்கள்: அபர்ணா தாஸ் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ஜெயபிரகாஷ் எத்தனையோ திரைப்படத்தில் குணசித்திர வேடங்களில் நடித்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்னவோ பசங்க திரைப்படம் தான்.

பசங்க திரைப்படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பசங்க படத்தின் மூலம் மிகப்பெரிய பெயரும், புகழும் ஜெயப்பிரகாஷிற்கு கிடைத்தது.

நாடோடிகள், நான் மகான் அல்ல, ரௌத்திரம், எதிர்நீச்சல், தனி ஒருவன், தங்க மகன், கதகளி, பூஜை, லிங்கா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அடையாளத்தை கொடுத்த மங்காத்தா:

அத்துடன் நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தில் திரிஷாவின் அப்பாவாக இவர் நடித்திருந்தார். அந்த ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

குறிப்பாக இவர் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தில் ஹீரோவாகவே மிகச்சிறந்த கணவராக நடித்து எல்லோருது மனதிலும் இடம் பிடித்தார்.

இதையும் படியுங்கள், வடிவேலுவின் அத்தை மகள்.. பழைய நினைவுகளுடன் வேதனை பேட்டி..!

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே திரைப்படங்களில் நடித்துள்ளனர். ஆம், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ், நிரஞ்சன் ஜயப்ரகாஷ் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஜெயபிரகாஷ் மகன்களின் நிலைமை:

இதில் மூத்த மகன் துஷ்யந்த் ஈசன் திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஐவராட்டம் படத்தில் நடித்துள்ளார்.

ஜெயப்ரகாஷின் மற்றொரு மகனான நிரஞ்சனும் ஐவராட்டம் படத்தில் நடித்தார். அப்பா மிகவும் பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டாலும்.

மகன்களால் அவர் அளவிற்கு கூட இடத்தை பிடிக்க முடியவில்லை. இது தான் சினிமா, வாரிசு நடிகர்களாக இருந்தாலும் இங்கு திறமை இருந்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்பதற்கு ஜெயப்ரகாஷின் மகன்கள் ஓர் உதாரணம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam