Varalakshmi கணவரின் முதல் மனைவி Kavita யார் தெரியுமா..? அடக்கொடுமைய.. என்னப்பா சொல்ட்றீங்க..

வரலட்சுமிக்காக உலக அழகியை விவாகரத்து செய்த செய்த மாப்பிள்ளை – ரகசியம் உடைத்த நடிகர்

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகளான வரலக்ஷ்மி சரத்குமார் கடந்த 2012ல் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

இதையும் படியுங்கள்: வீல் சேர்தான் வாழ்க்கை என்றாகி போச்சு.. டிடிக்கு என்ன ஆச்சு.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

அந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு, நடனம், காமெடி , செண்டிமெண்ட் என அனைத்திலும் தனது மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

இருந்தாலும் துரதிஷ்டவசமாக அந்த திரைப்படம் நன்றாக ஓடவில்லை. தொடர்ந்து விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே நடிகர் விஷாலை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக்கொள்ளாமலே ஏமாற்றப்பட்டார். பின்னர் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: சாக்லேட் காஃபி.. கன்னாபின்னா கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீயாய் பரவும் போட்டோஸ்..

இதனிடையே திடீரென 01.03.2024 அன்று நடிகை வரலட்சுமி மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபரை திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வந்தது. அதுமட்டும் அல்லாமல் வரலக்ஷ்மின்னு வரதட்சணையாக ரூ. 250 கோடி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியளித்தது.

இந்நிலையில் தற்போது ஒரு லேட்டஸ்ட் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, வரலக்ஷ்மி திருமணம் செய்துக்கொள்ளப்போகும் நிக்கோலஸ் என்பவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவராம்.

அந்த நபருக்கு டீனேஜ் வயசில் ஒரு மகளும் இருக்கிறார். அவரும் இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.

நிக்கோலஸ் கடந்த 16 வருடங்களுக்கு முன்பே கவினா என்பவரை திருமணம் செய்துக்கொண்டாராம். திருமணம் ஆகிய ஒரு வருடத்தில் மகள் பிறந்துவிட்டாராம்.

இதையும் படியுங்கள்: மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள கண்மணி லீஷா எக்ளேர்ஸ்..

மனைவி கவினா பல்வேறு அழகி போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார். நிக்கோலஸ் தான் நடத்தி வரும் அந்த ஆர்ட் கேலரியை அவருடைய தந்தை 70ஸ் காலத்தில் இருந்தே நடத்தி வருகிறாராம்.

மும்பபையில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் தான் வரலக்ஷ்மி மருமகளாக செல்லவுள்ளார். நிக்கோலஸ் வைத்திருக்கும் ஆர்ட் கேலரியில் பல கோடிகள் மதிப்புள்ள ஓவியங்கள் உள்ளதாம்.

அங்கு ஐஸ்வர்யா ராய் உட்பட பல்வேறு பாலிவுட் திரைப்பிரபலங்கள் வந்துப்போவது வழக்கமான ஒன்றாம். நிக்கோலஸ், வரலக்ஷ்மி இருவரும் பல வருடங்களாக பழகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version