பிஞ்சிலே பழுத்த பழம்…. 17 வயசிலே நடிகை ரம்யா கிருஷ்ணனை வேட்டை ஆடியது யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் :

மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகை என பெயர் எடுத்த இவர் இதுவரை நான்கு தென் இந்திய பிலிம் ஃபேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் ,தமிழக அரசு திரைப்பட விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார் .

சென்னையில் பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மிகச் சிறந்த நடிப்பாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிப்பை தாண்டி இவர் பரதநாட்டியம், குச்சிபுட்டி உள்ளிட்டவற்றில் முறையாக பயிற்சி எடுத்து பல மேடைகளில் நடன அரங்கேற்றத்தையும் நடத்தி இருக்கிறார்.

தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார். ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார்.

முதன் முதலில் நெரம் புலரும்போல் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாகத்தான் தனது நடிப்பு வாழ்க்கை துவங்கினார்.

அது அவரின் முதல் திரைப்படமாக இருந்தாலும் கதாநாயகியாக நடித்து முதலில் வெளிவந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவின் ஸ்டார் ஹீரோவான நாகார்ஜுனாவின் நடிப்பில் வெளிவந்த “சங்கீர்த்தனா” என்ற திரைப்படம் தான்.

தமிழில் ஹீரோயினாக அறிமுகம்:

தமிழில் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளிவந்த “வெள்ளை மனசு” என்கிற திரைப்படம் தான் இவரது முதல் திரைப்படம்.

அந்த திரைப்படம் வெளியாகும்போது இவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா கிருஷ்ணன் ஒவ்வொரு படத்திலும் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். கேப்டன் பிரபாகரன் , படையப்பா, பாகுபலி உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக ரஜினி படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி ஆகவும், பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி தேவியாகவும் நடித்த ரம்யா கிருஷ்ணனை யாராலும் கடைசி வரை மறக்கவே முடியாது.

அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருப்பார் நடிகர் ரம்யா கிருஷ்ணன். பல நடிகைகள் சினிமாவில் அறிமுகம் போகும்போது ஸ்ரீதேவி மாதிரி பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என நினைப்பார்கள்.

அதேபோல் நீலாம்பரி மாதிரி ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதன் மூலமாக பெரிய ஆளாகி விட வேண்டும் என நினைத்து சினிமா கனகோடு வரும் நடிகைகளே இங்கே ஏராளம்.

தற்போது 50 வயதாகும் நடிகர் ரம்யா கிருஷ்ணன் இந்த வயதிலும் கிட்டத்தட்ட ஹீரோயின்களுக்கு இணையான சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக இருந்து வருகிறார்.

இதுவே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம் தான். 80க்களில் சினிமாவில் அறிமுகமான போதே நடிகை ரம்யா கிருஷ்ணனின் திறமையை பார்த்து தமிழ் சினிமா அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் உட்கார வைத்தது.

17 வயசில் ரம்யா கிருஷ்ணனை வேட்டையாடிய நபர்:

சினமா உலகில் தன்னுடைய 14 வயதிலேயே நுழைந்துவிட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டிருந்த சமயம் அது .

அப்போது நடிகர் நாகார்ஜுனா ஹீரோவாக நடித்திருந்த “சங்கீர்த்தனா” என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கு ஹீரோயின் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது .

அப்போது புதுமுக இயக்குனரான கீதா கிருஷ்ணா என்பவர் இந்த ஹீரோயின் தேடுதல் வேட்டையில். ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் அவரிடம் சிக்கினார். ஆம், பதின்ம வயதில் கொழுக் மொழுக்குன்னு இருந்த ரம்யா கிருஷ்ணனை “சங்கீர்த்தனா” திரைப்படத்திற்கு தேர்ந்தெடுத்தார்.

தன்னுடைய படத்திற்கு ஹீரோயினுக்கான வேட்டையில் ஈடுபட்டிருந்த அவருக்கு ரம்யா கிருஷ்ணன் கட்சிதமான நடிகையாக கிடைத்துவிட்டார்.

எனவே கதாநாயகிகளுக்கான தேடுதல் வேட்டையில் கிட்டத்தட்ட ரம்யா கிருஷ்ணனின் 17 வயதிலே அவரை வேட்டையாடியது இயக்குனர் கீதா கிருஷ்ணா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version