நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருன்னு தெரியுமா..? கடைசியில் நடந்த கூத்து..

திரைப்படத்துறையைப் பொறுத்தவரையில் நடிகர் நடிகைகள் திரைப்படங்களில் நடித்துபோது ஒருவருக்கு ஒருவரை ஒருவர் காதலித்து உருகி உருகி பின்னர் திருமணம் செய்து கொண்டு,

திருமண வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் என்னதான் அப்படி கருத்து வேறுபாடு ஏற்படுமோ தெரியாது…

அவர்கள் இருவரும் தங்களுக்கு வாழ்க்கையே தேவையில்லை என அவரவர் தங்களது வழிகளில் சென்று விடுகிறார்கள்.

நடிகர், நடிகைகள் திருமண வாழ்க்கை:

அப்படித்தான் நடிகை நடிகர் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் காதலிச்சு திருமணம் செய்து கொண்டு சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டார்கள்.

இதையும் படியுங்கள்: இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. குட்டியூண்டு நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

பின்னர் ஒரு சில வருடத்திலே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு வளர்ப்பு மகன் இருக்கிறான்.

திருமணம், குழந்தைகள், குடும்பம் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்த இவர்களது வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

விவாகரத்துக்கு காரணம் என்ன என்று சீதா பல பேட்டிகளில் கூறியதாவது, நடிகர் பார்த்திபன் என்னுடன் டைம் ஸ்பென்ட் பண்ணவே இல்ல.

விவாகரத்துக்கு காரணம்:

எனக்கான நேரத்தை அவர் ஒதுக்கவே இல்ல. நான் எதிர்பார்த்தது எல்லாமே அவர்தம் இருந்து கிடைக்கும் நேரம், அன்பு இது மட்டும் தான்.

இதையும் படியுங்கள்: போதையில் மேலாடையை கழட்டி வீசிய நடிகை.. அலேக்காக தூக்கி சென்ற முதல் எழுத்து நடிகர்..!

ஆனால்,அது இல்லாததால் நான் அவரை விட்டு பிரிந்து விட்டேன் என கூறினார். விவாகரத்துக்கு பின் நடிகர் சீதா தனது மூத்த மகளான அபிநயாவுடன் அவரது அம்மா வீட்டில் வாழ்ந்து வந்தார்.

திரைப்படங்களில் படங்களில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் சீரியல்களில் அடிக்க ஆரம்பித்தார் நடிகை சீதா.

இந்த சமயத்தில் தான் சீரியல் நடிகரான சதீஷ் உடன் சீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர், சதீஷை திருமணம் செய்வதில் நான் ரொம்பவே பெருமைப்படுறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அப்படின்னு சீதா பேட்டிகளில் தெரிவித்து இருந்தாங்க.

வயதான காலத்தில் இந்த உலகத்தில் தனிமையில் வாழவே முடியாது. அதன் காரணத்தால் தான் அன்பான மனிதராக எனக்கு தென்பட்ட நடிகர் சதீஷை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவராக ஏற்றுக் கொண்டேன் என சீதா பேட்டிகளில் கூறினார்.

சதீஷ் உடன் மறுமணம்:

எனக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை எனக்கு இல்லை என வெளிப்படையாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: தன்னுடைய உயிர் நண்பன் சஞ்சீவை நெகிழ வைத்த சூரியா..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!

இப்படி ஆரம்பத்தில் சதீஷை பற்றி மிகவும் பெருமையாக பேசிய நடிகை சீதா பின்னர் சில வருடங்களிலே அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரையும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

2016ல் சதீஷை பிரிந்து வாழ்ந்த நடிகை சீதா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தினார். சதீஷை பிரிந்த பின் மீண்டும் பார்த்திபனுடன் வாழ ஆசைப்பட்டு இருக்கிறார் நடிகை சீதா.

சதீஷை காட்டிலும் முதல் கணவர் பார்த்திபன் எவ்வளவோ பரவாயில்லை அவர் ஓகே சொன்னால் நான் மீண்டும் அவருடன் வாழ தயாராக இருக்கிறேன் என சீதா பெட்டிகளில் கூறினார்.

ஆனால், பார்த்திபனோ உடைந்த கண்ணாடிகளை மீண்டும் ஒட்டவைக்க முடியாது. நீ சென்ற வழியே சென்று விடு… எனக்கு உன்னுடன் வாழ ஆசை இல்லை என கூறிவிட்டார். அதன் பின் தற்போது இருவரும் தனித்தனியே தான் வாழ்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version