ராஜா ராணி படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின் யாரு தெரியுமா..?

அட்லீ இயக்குனராக தெரிவதற்கு அறிமுகம் ஆன திரைப்படம் தான் ராஜா ராணி. இந்த படம் ஆர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

இப்படத்தில் ஆர்யா, ஜெய் இரண்டு கதாநாயகன்கள் நடித்திருப்பார்கள். அதேபோல் நயன்தாரா மற்றும் நஸ்ரியா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருப்பார்கள்.

ராஜா ராணி திரைப்படம்:

ராஜா ராணி படம் தமிழ் தமிழில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற படமாக முத்திரை பதித்தது. இந்த படத்தின் வெற்றி மாபெரும் தமிழை தாண்டி பிறமொழிகளிலும் பேசப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள் : இப்போ தும்முனா தான் சரியா இருக்கு.. நெருங்கும் மக்களவை தேர்தல்.. த.வெ.க தலைவர் விஜய் போட்ட பதிவு..

இந்த படத்தில் ஆர்யாவும் நஸ்ரியாவும் முதலில் காதலித்து பின்னர் நஸ்ரியா எதிர்பாராத விபத்தில் இறந்துவிட அதன் பிறகு நயன்தாராவிற்கும் ஆர்யாவுக்கும் பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் செய்து வைக்கிறார்கள் .

ஆனால் திருமணம் செய்து வைத்த பின் ஒரே வீட்டில் அந்நியர்களாக வாழ்ந்து வருகிறார்கள் நயன்தாரா – ஆர்யா ஜோடி.

அதன் பின்னர் ஜெய் தான் மனைவி நயன்தாராவின் முன்னாள் காதலன் என தெரிந்துக்கொண்ட ஆர்யா அவருடன் சேர்த்து வைக்க முயற்சிப்பார்.

ஆனால் நயன்தாராவுக்கு அது பிடிக்காமல் ஆர்யாவுடன் காதல் இருப்பதை வெளிப்படுத்தி இருவரும் சேர்ந்து வாழ தொடங்குவார்கள் இதுதான் இந்த படத்தின் கதை.

நஸ்ரியா ரோலில் நடிக்கவிருந்த நடிகை:

இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ஆர்யாவுக்கு ஜோடியாக ஆர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்த ரோலில் முதலில் நடிக்க இருந்து யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில், நஸ்ரியாவுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட நடிகை பிரியா ஆனந்த் தான். முதலில் இவர் தான் கமிட் ஆகியுள்ளார். பின்னர் வேறு சில படங்களில் தேதி கிளாஷ் ஆனதால்,

இதையும் படியுங்கள் : இதனால தான் கருங்காலி மாலை அணிகிறேன்.. நீண்ட நாள் கேள்விக்கு பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

இப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் இப்படத்தின் வெற்றியை கண்டு… பல நாள் இந்த வாய்ய்ப்பை மிஸ் செய்ததற்காக ஃபீல் பண்ணியுள்ளாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version