ஒரு பக்கம் ப்ரா-வை கழட்டி விட்டு.. ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த விருமாண்டி அபிராமி..!

அபிராமி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஜூலை மாதம் 1983 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த அபிராமி மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து பின்பு 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த வானவில் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

mage Source : instagram.com/abhiramiact/

பின்பு பிரபுவுடன் மிடில் கிளாஸ் மாதவன் சரத்குமார் உடன் தோஸ்த் சமுத்திரம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார் பின்பு சார்லி சாப்ளின் கார்மேகம் சமஸ்தானம் போன்ற படங்களில் நடித்து அனைவரிடத்திலும் நற்பெயர் பெற்றார் பெரும்பாலும் அபிராமி குடும்பப் பாங்கான கிராமப்புற கதாபாத்திரங்களை நடித்திருந்தார் இதுவே இவருக்கு மிகப்பெரிய ரசிகர் படை உண்டாவதற்கு காரணமாக அமைந்தது.

mage Source : instagram.com/abhiramiact/

பின்பு 2004 ஆம் ஆண்டு கமலஹாசன் உடன் விருமாண்டி என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்தப் படத்தில் அன்னலட்சுமி என்ற கிராமத்து பெண்ணாக நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் முக்கியமாக கமலஹாசனுடன் நெருக்கமான காட்சிகளில் மிகவும் கவர்ச்சி காட்டி நடித்திருப்பார் மேலும்இந்த படத்தில் அமைந்துள்ள கொம்புள்ள பூவ சுத்தி எனத்தொடங்கும் பாடல் மற்றும் உன்ன விட என தொடங்கும் அபிராமிக்கு நற்பெயரை வாங்கி கொடுத்தது.

mage Source : instagram.com/abhiramiact/

அதன் பிறகு தமிழ் படங்களில் பெரிதாக தலை காட்டாமல் இருந்த அபிராமி பிரபல எழுத்தாளரான பவனனின் பேரனை ராகுல் என்பவரை 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் பெங்களூருவில் எளிமையாக நடைபெற்றது மேலும் இது ஒரு காதல் திருமணம் ஆகும். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த அபிராமி 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தில் ஜோதிகாவுடன் சுசன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

mage Source : instagram.com/abhiramiact/

பின்ப 2019 ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் 2 படத்திலும் 2021 ஆம் ஆண்டு வெளியான மாறா படத்திலும் அதே ஆண்டு வெளியான சுல்தான் படத்திலும் அபிராமி நடித்திருந்தார்.40 வயதை நெருங்கும் அபிராமி அவ்வப்போது ரசிகர்களுக்காகவே அவ்வப்போது தன்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தி உள்ளார்.

mage Source : instagram.com/abhiramiact/

அதன்படி அபிராமி தற்போது வெளியிட்டுள்ள இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு படு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் இன்னும் உங்களுக்கு வயசு ஆகவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …