நடிகை ஜான்வி கபூர் ( Janhvi Kapoor ) இவர் பிரபல தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற முன்னணி மொழிகளின் நடித்திருக்கும் முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். தனது தாயார் போலவே இவரும் சினி உலகில் மிக பிரபலமான ஒரு முன்னணி நடிகையாக வர வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த சமயம் அவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் பதிவிட்டு அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறார்.
Image Source : .instagram.com/janhvikapoorநடிகை ஜான்வி கபூர் இவரது பெற்றோர்கள் இருவரும் சினி உலகில் முன்னணி பிரபலங்கள் என்பதால் இவருக்கு திரைப்படத்துறையில் எளிதாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவரது கவர்ச்சிகரமனா உடல் அமைப்பை காட்டி பல ரசிகர்களை தற்சமயம் தூங்கவிடாமல் செய்கிறார்.
இவர் 2018 ஆம் ஆண்டு ‘தடக்’ எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ஹிந்தி திரை உலகில் அறிமுகமானார். இந்த படம் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர தொடங்கின. மேலும் 2020 ஆம் ஆண்டு ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ என்னும் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த இரு திரைப்படங்களும் ஹிந்தி திரை உலகில் நல்ல வரவேற்பை பெற்று இருந்ததால் மக்களிடையே முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
Image Source : .instagram.com/janhvikapoorஇந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக அகால மரணம் அடைந்தார்.மேலும் தாயார் இறப்பிற்கு பிறகு அவரால் திரைப்படத்துறையில் ஒழுங்காக பணியாற்ற முடியவில்லை. சிறிது ஓராண்டு காலம் இடைவேளைக்குப் பிறகு ‘ரோகி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு குறைய ஆரம்பித்தன. மேலும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது நிறைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.
Image Source : .instagram.com/janhvikapoorஇவர் நிறைய படங்களில் குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் ஆடி கவர்ச்சியான தனது உடல் அமைப்பை காட்டி நிறைய ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார். தற்சமயம் ‘என் டி ஆர் 30’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் திரைக்கு வர சில மாதங்களை ஆன நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Image Source : .instagram.com/janhvikapoorமேலும் இன்ஸ்டாகிராமில் இப்படி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளை மேலும் மேலும் அதிகரித்து வருகிறார் ஜான்வி கபூர்.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Image Source : .instagram.com/janhvikapoor