அட..ச்சீ.. ஜாக்கெட்டுக்குள் அத வச்சு நடித்த நடிகை.. திடுக்கிடும் தகவல் சொல்லி ஹேமா கமிஷனை அதிரவிட்ட பிரபல மருத்துவர்..

மலையாளத் திரை உலகை தற்போது புரட்டி போட்டு இருக்கும் ஹேமா கமிஷனின் அறிக்கையில் திரை உலகில் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் நடிகர்களுக்கும் பாலியல் சீண்டல்கள் நடத்தப்பட்டு இருக்கும் விவகாரங்கள் வெட்ட வெளிச்சமாக வெளி வந்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மேனேஜர்கள், நடிகர்கள் நடிகைகள் என பலது பெயரும் அடிபட்டு வருவதை அடுத்து மலையாளத் திரையுலக நடிகர் சங்கத் தலைமை பதவியை மோகன்லால் ராஜினாமா செய்தார்.

ஹேமா கமிஷனுக்கு எதிரான மருத்துவர் காந்தராஜ் பேசு..

இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ஆன மருத்துவர் காந்தராஜ் ஹேமா கமிஷனுக்கு எதிராக சில பேச்சுக்களை அண்மை பேட்டியில் பகிர்ந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதில் ஒரு குறிப்பிட்ட நடிகையைப் பற்றி கூறிய இவர் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்படக்கூடியவர்களை ஹேமா கமிஷன் எப்படி குற்றம் சாட்டும் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் கேட்டிருக்கும் கேள்வி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அதில் உண்மை இருப்பது போல அவர்களுக்கு தோன்றியுள்ளது.

மேலும் அந்த பேட்டியில் பேசும் போது ஒரு பிரபல ஹிந்தி நடிகை அந்த படத்தில் நடிக்கும் போது வெண்ணிற உடையில் தான் காட்சியளித்ததாக கூறினார். அந்த நடிகை நடித்த படத்தை தமிழில் எடுத்தார்கள்.

அப்படி தமிழில் படம் எடுத்த பொழுது அந்த ஹிந்தி நடிகை எப்படி வெண்ணிற உடையில் படம் முழுவதும் காட்சி அளித்தார்களோ அது போல தமிழில் நடிக்கும் நடிகைக்கும் வெள்ளை உடையை அணிய கொடுத்தார்கள்.

அப்படி ஒரு அழகு அந்த நடிகை..

ஹிந்தி படத்தில் நடித்த அந்த நடிகை ஆண்களை சுண்டி இழுக்கக்கூடிய வகையில் உடல் அமைப்பை கொண்ட கவர்ச்சி கன்னியாக திகழ்ந்திருக்கிறார். மேலும் அவரது ஷேப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று அங்க சுத்தமாக விவரமாக வர்ணித்து பேசினார்.

ஆனால் தமிழில் நடித்த அந்த நடிகைக்கு மேல் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற அதிர்ச்சி தரும் விவரத்தை பச்சையாக அப்படியே சொல்லிவிட்டார்.

அட..ச்சீ.. ஜாக்கெட்டுக்குள் அத வச்சு நடித்த நடிகை..

இந்த விஷயமானது அந்த நடிகையின் மேக்கப் மேனுக்கு மிக நன்றாக தெரியும். இதை எடுத்து அந்த மா*** பகுதிக்கு ஜாக்கெட்டுக்குள் ரப்பரை வைத்து அப்படியும் இப்படியுமாக ஷேப் கொடுத்து சரி செய்து விட்டார்கள்.

இதில் மேக்கப் போடும் போது சரியாக மேக்கப் அமையாததை அடுத்து அந்த ஜாக்கெட் இப்படியும் அப்படியுமாக ஒவ்வொரு திசையை நோக்கி வெளியே தெரியும்படி இருந்தது. இதனை அடுத்து கேமராமேன் என்ன சொன்னார் தெரியுமா?

ஹேமா கமிஷனை அதிரவிட்ட மருத்துவர் காந்தராஜ்..

அந்த நடிகையைப் பார்த்து அந்த கேமராமேன் என்ன இப்படி வந்து நிற்கிறாய் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அது மட்டுமல்லாமல் சீக்கிரம் சென்று ஜாக்கெட்டை அட்ஜெஸ் செய்து வா என்று கூறுகிறார்.

இந்த வகையில் அந்த கேமராமேன் எதைப்பார்த்து இதைச் சொன்னார். அந்த இடத்தை பார்க்கும் போது தானே இதை சொல்ல வேண்டும் என்று கேமரா மேனுக்கு தோன்றியுள்ளது. மேலும் அப்படி பார்த்த போது அந்த பெண் நடிகைக்கு வெட்கம் வரவில்லையா?

அந்த சமயத்தில் அந்த நடிகை அந்த கேமரா மேன் இடம் அந்த இடத்தை ஏன் பார்த்தாய் என்று தைரியமாக கேட்டிருக்கலாம் அல்லவா? ஆனால் கேமரா மேன் சொன்ன உடனேயே அந்த பெண் நடிகை ஜாக்கெட்டை சரியாக அட்ஜஸ்ட் செய்து கொண்டு வந்து விட்டார் ஏன் தெரியுமா? இதுதாங்க சினிமா தொழில். இந்த தொழிலில் இது போன்ற விஷயங்கள் சகஜம் ஒன்றும் செய்ய முடியாது என்று ஹேமா கமிஷனுக்கு தண்ணீர் காட்டக்கூடிய வகையில் பூடகமாக பேசி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version