Site icon Tamizhakam

கமல் குடுமி சிம்ரன் கையில்..! ஒரே காரில் இருவரும் செய்த லீலை..! விளாசும் பிரபலம்…!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பு களஞ்சியம் என்று சொல்லலாம்.

A mighty tiger: Kamal Haasan is the lucky recipient of a tiger portrait gifted to him by Rahul Gandhi. The picture was clicked by sister Priyanka’s son, Raihan, and was presented during a discussion between Rahul and Haasan, which was uploaded on the Congress scion’s YouTube channel. He said that the tiger reminded him of Haasan’s “approach and attitude to life”. “It tells us the fact that you are a great Indian and a great Tamil and you are proud of it,” added Rahul | Rahul R. Pattom

இவரால் சினிமா துறைக்கு மிகச்சிறந்த பெயர் ஏற்பட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அதி நவீன தொழில்நுட்பங்களை திரை படங்களில் புகுத்துவது இவரது சிறப்பான பணியாக இருக்கும்.

கமல் குடுமி சிம்ரன் கையில்..

திரை உலகில் வெற்றியடைந்த கமலஹாசன் எந்த வயதிலும் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தின் பகுதி இரண்டில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து இவரது இந்தியன் 2 படம் விரைவில் திரைக்கு வெளிவர உள்ள நிலையில் இயந்த படத்தைப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.திரை உலகில் வெற்றி மேல் வெற்றி பெற்ற நடிகர் கமலஹாசன் தன் மண வாழ்க்கையில் வெற்றி அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அது எதார்த்த உண்மை கூட. மேலும் அண்மை காலமாக கமலஹாசனும் நடிகை ஸ்ரீவித்யாவும் விரும்பியும் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதை பற்றி ஊடகங்கள் அதிகளவு செய்திகளை பகிர்ந்தது.

இதனை அடுத்து வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட இவரது மண வாழ்க்கை சரியாக அமையாததை அடுத்து விவாகரத்தை செய்து விட்டு நடிகை சரிதாவை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்.

இந்த குழந்தைகள் பிறந்ததை அடுத்து சரிகாவோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து சரிகாவையும் விவாகரத்து செய்த கமலஹாசன் லிவிங் டுகதர் முறையில் தனது வாழ்க்கையை நடத்தி வந்ததாக பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

ஒரே காரில் இருவரும் செய்த லீலை..

அந்த வகையில் நடிகை கௌதமி பல ஆண்டுகளாக கமலஹாசனோடு இணைந்து லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தவர். இதனை அடுத்து தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கமலஹாசனை விட்டு பிரிவதாக அறிவித்து தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கமல் குடுமி சிம்ரன் கையில் என்ற ரீதியில் டாக்டர் காந்தராஜ் அண்னை பேட்டி ஒன்றில் கமலஹாசனும் சிம்ரன் அடித்த கூத்து பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லி அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நெய்வேலியில் போராட்டம் நடந்த போது கமலஹாசன் நடிகர்கள் பலர் இருந்த போதும் அதைப் பற்றி எல்லாம் எதையும் கண்டுகொள்ளாமல் சிம்ரனை தன் காருக்கு அழைத்துச் சென்றது வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

விளாசும் பிரபலம்..

கமலஹாசனை பொறுத்த வரை அவர் இது போன்ற விஷயங்களில் சற்று வீக்கானவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் கமலஹாசன் இது போன்ற விஷயங்களில் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வதும் அவரது வழக்கமாகவே உள்ளது.

அத்துடன் ஆரம்ப காலத்தில் இருந்தே இது போன்ற தவறுகளை திருத்திக் கொள்ளாமல் இன்று வரை கடைபிடித்து வருவதாகவும் எனவே கமலின் குடுமி தற்போது சிம்ரன் கையில் இருப்பது போல டாக்டர் காந்தராஜ் பேசிய பேச்சானது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இந்த தகவலை ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் தற்போது மாறிவிட்டது.

Exit mobile version