இல்லற வாழ்க்கை இப்படி இருக்கும்.. பணம் இருக்குன்னு.. ஒரு பொண்ணு வாழ்கையை அழிக்காதிங்க.. பிரபல மருத்துவர் வேதனை..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் நெப்போலியன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடிய இவர் நடிப்புத் துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி வெற்றியை பெற்றவர்.

திரை உலகில் மிகச்சிறந்த ஹீரோவாகவும், வில்லனாகவும் களைக்கட்டி வந்த இவர் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இல்லற வாழ்க்கை இப்படி இருக்கும்..

இதில் தனது முதல் மகனான தனுஷுக்கு சூடோ மஸ்குல்லார் டிசிஸ் என்கின்ற தசை சிதைவு நோய் ஏற்பட்டதை அடுத்து தனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சினிமாவிற்கும் அரசியலுக்கும் பை, பை சொல்லி விட்டு அமெரிக்கா சென்று குடியேறி அங்கு பிசினஸ் மேனாக வலம் வருகிறார்.

அது போலவே இவரது மூத்த மகன் தனுஷ் சிறப்பான முறையில் தனது படிப்பினை முடித்து பணியாற்றக்கூடிய வேளையில் தற்போது 25 வயதான இவர் உயிரோடு இருப்பதே ஆச்சரியமான விஷயமானது.

ஏனென்றால் அவருக்கு இருக்கக்கூடிய நோயின் தாக்கம் அப்படிப்பட்டது என்பதை மருத்துவர் காந்தராஜ் அண்மை பேட்டியில் சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறார்.

மேலும் 25 வயது வரை வாழ்ந்ததே ஒரு மிகப்பெரிய சாதனையாக தான் இருக்கும் என்றும் இந்த நோயின் தாக்கத்திலிருக்கும் யாரும் இது வரை இந்த வயதை எட்டியதில்லை என்ற உண்மையை பகிர்ந்திருக்கிறார்.

பணம் இருக்குன்னு ஒரு பொண்ணோட வாழ்க்கைய..

மேலும் நடப்பதே மிகவும் கஷ்டமாக இருக்கும் நிலையில் அவர் இல்லற வாழ்க்கைக்கு உகந்தவராக இருக்க மாட்டார் என்ற ஆணித்தரமான உண்மையைச் சொல்லி இருப்பதோடு திருமணம் செய்ய ஏற்றுக் கொண்டிருக்கும் பெண்ணிற்கு இது தெரியுமா? இல்லையா? என்பது குறித்த கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.

அப்படி அந்த விஷயம் தெரிந்து அதற்கு உடன்பட்டு அந்தப் பெண் ஓகே சொல்லி இருந்தால் அது பற்றி நாம் எதுவும் பேச முடியாது.

மேலும் இது போன்ற விஷயங்களில் தன்னை புரட்சிகரமாக வெளிப்படுத்தக் கூடிய பெண்களும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் அக்ஷயாவும் இருக்கலாம்.

அத்துடன் பாரம்பரிய நோயான எதற்கு ஆங்கில மருத்துவத்தில் எந்த விதமான சிகிச்சையும் இல்லாத நிலையில் சித்த மருத்துவத்தை எடுத்துக்கொண்டது மூலம் ஆயுட்காலத்தை பெற்றிருக்கலாம்.

அப்படியே இருந்தாலும் இது நித்திய ஆயுசு பூரண கண்டம் என்ற கதை தான். எப்ப வேண்டுமென்றாலும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்.

இன்று அறிவியல் எவ்வளவு வளர்ந்து உள்ள நிலையில் ஒரு வேளை செயற்கை முறையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக அந்த பேட்டியில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

பிரபல மருத்துவர் வேதனை..

திருமணம் என்பது அடுத்தடுத்து தலைமுறைகளின் வளர்ச்சிக்காகவும் வம்ச விருத்திக்காக செய்யப்படும் நிகழ்வாக உள்ள நிலையில் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கும் தனுஷை எப்படி அந்த பெண் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார் என்ன ரீதியில் கேள்விகள் அதிக அளவு கேட்கப்படுகிறது.

இதில் அந்தப் பெண் இந்த உண்மையை அறிந்து உடன்பட்டு இருந்தால் அது குறித்து யாரும் எதுவும் பேச வேண்டிய அவசியமே இல்லை என்பதை உறுதியாக டாக்டர் காந்தராஜ் தனது பேட்டியில் விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam