மிக பிரபல நடிகையின் பிட்டு படம்.. தியேட்டரிலேயே நடந்த ஷாக் சம்பவம்..!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளர் காந்தராஜிடம். திரைப்படங்களில் நடிகைகளின் பிட்டு படம் குறித்த கேள்விக்கு பல விளக்கத்தை கொடுத்திருக்கிறார் அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திரைப்படங்கள் என்று எடுத்துக் கொண்டாலே நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் அவ்வப்போது லீக் ஆகிவிடும்.

நடிகைகளின் அந்தரங்கள்:

ஆனால் நடிகைகளோ அது நான் இல்லை. அது வெறும் மார்டின் புகைப்படம் எங்களை வைத்து தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என கூறுகிறார்கள்.

இதெல்லாம் நடப்பது உண்மையா? ஒரு நடிகை திரைப்படங்களில் நடிக்க வருகிறார் என்றாலே அவரைப் பற்றிய அந்தரங்க புகைப்படங்கள் வெளிவந்து விடுமா? என கேட்டதற்கு பதில் அளித்த காந்தராஜ்…

நிச்சயமாக வெளிவரும் எங்கள் காலகட்டத்திலேயே பிரபலமாக இருந்த நடிகை ஒருவரின் அந்தரங்க புகைப்படம் லீக் ஆகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இப்போ எல்லாம் ப்ளூ ஃபிலிம் எடுப்பது என்பது ஒரு விஷயமே இல்லை. முகம் மட்டும் இருந்துவிட்டால் போதும் “லயன் கிங்” என்ற திரைப்படம் அதைத்தான் காட்டினார்கள்.

கிராபிக்ஸ் தொழில் நுட்பம்:

அவங்க காட்டுக்கே போகவில்லை. எந்த சிங்கத்தையோ புலியோ நிஜத்தில் பார்க்கவே இல்லை. முழுக்க முழுக்க சிங்கத்தோடு நடித்த அந்த திரைப்படம் மிகவும் பிரமாதமாக அமைந்தது.

ரியலான சிங்கத்தை வைத்து படத்தை எடுத்திருந்தார்கள் ஆனால் கூட அந்த அளவுக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

கிராபிக்கை வைத்து பக்காவாக படத்தை எடுத்து இருந்தார்கள். எனவே இனிமேல் எதிர்காலத்திற்கு சினிமா எடுக்க இந்த நடிகர்கள் தேவையே இல்லை .நடிகர்களின் முகம் மாத்திரம் இருந்தாலே போதும்.

ஆனால், அன்றைய காலத்தில் கிராபிக்ஸ் எல்லாம் கிடையாது. இப்போதுதான் கிராபிக்ஸ். அந்த காலத்தில் டபுள் ஆக்ஷனில் படம் எடுப்பது என்பதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது .

தியேட்டரில் பிரபல நடிகையின் பிட்டு படம்:

அன்றைக்காலத்தில் வெளிவந்த ப்ளூ ஃபிலிம் எல்லாம் நிஜமாக எடுக்கப்பட்டு வெளிவந்த படங்கள் தான் என காந்தராஜ் கூறி அதிர்ச்சி கிளப்பி இருக்கிறார்.

பிரபல நடிகைகளின் ப்ளூ ஃபிலிம் நிறைய வெளிவந்தது. மிக பிரபலமான நடிகைகள் பிட்டு படங்கள் திரியேட்டரில் வெளியாகி பெரும். பரபரப்ப கிளப்பியது.

அப்படித்தான் நான் ஒரு முறை ஆனந்த் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிரபலமான மலையாள நடிகையின் பிட்டு படத்தை அந்த படத்தின் இடைவேளையில் போடுகிறார்கள்.

இதை பார்த்ததும் ஒரு நிமிடம் நான் ஆடிப் போய் விட்டேன். நம்பவே முடியவில்லை. அன்றைய காலத்தில் அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

மிகப்பெரிய நடிகை நட்சத்திர நடிகை… சூப்பரான பெயர் எடுத்து மக்கள் மத்தியில் நல்ல வலம் வந்து கொண்டிருந்த நடிகையை அப்படி வைத்து செய்தார்கள் .

ஆனால், அதெல்லாம் ரியலாக எடுக்கப்பட்ட படங்கள் தான் என காந்தராஜ் கூறியிருக்கிறார். மலையாள திரைப்படங்கள் எல்லாம் ஒரு காலத்தில் இந்த பிட்டு படத்திற்காகவே ஓடிக்கொண்டிருந்தது என்பது மிகையாகாது.

எனவே சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே ப்ளூ பிலிம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமா என்பது கவர்ச்சிக்காக மட்டும்தான் படங்களே போகும்.

சினிமா மேஜிக்:

நம் வாழ்க்கையில் நடக்காத பல சம்பவங்களை சினிமாவில் காட்டுகிறார்கள். அதை பார்க்க தான் படையெடுக்கிறது மக்கள் கூட்டம்.

வில்லங்களை நான் அடிக்க வேண்டும் என்றால் என்னால் முடியாது. ஆனால், படத்தில் 10 பேரை தூக்கிப் போட்டு அடித்து பறக்க விடுகிறார்கள் அதை பார்ப்பதற்கு நன்றாக தான் இருக்கிறது.

போல் காதல் காட்சி எடுத்துக் கொண்டால் நான் நினைப்பது போல் என்னுடைய மனைவி இல்லை. ஆதலால் திரையில் தோன்றும் அந்த நடிகையை நான் என்னுடைய மனைவியாகவும் காதலியாகவும் நினைத்துக் கொள்கிறேன்.

என் கற்பனையில் நான் அந்த கதாநாயகியை காதலித்துக் கொண்டிருப்பேன். இப்படித்தான் படத்தை ரசித்துப் பார்த்தோம் என திரைப்பட அனுபவம் பலவற்றை குறித்து பேசி இருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version