“இது உடம்பு இல்ல.. கட்டு கரும்பு..” – நட்ட நடு ராத்திரி.. நீச்சல் உடையில் குத்த வைத்து துஷாரா விஜயன்..!

நடிகை துஷாரா விஜயன் ( Dushara Vijayan ) நீச்சல் உடையில் அதுவும் நட்ட நடு ராத்திரியில் நீச்சல் குளத்தின் அருகே குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது உடம்பு இல்ல கட்டு கரும்பு என்று அம்மணியை எறும்பு மேய்வது போல தங்களுடைய லைக்குகளை மேய விட்டு இருக்கிறார்கள்.

தமிழில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Dushara Vijayan

இந்த திரைப்படம் பல்வேறு வகையான விமர்சனங்களை எதிர்கொண்டது. முழுக்க முழுக்க புதுவிதமான ஒரு கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் புகுத்தும் விதமாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது கலாச்சாரத்திற்கு மிகப்பெரிய அழிவு என்றெல்லாம் கருத்துக்கள் வெளியானது.

இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பப்ளிசிட்டியாக மாறியது ரசிகர்கள் மத்தியில் இன்னும் சென்று சென்றது என்று கூறலாம். இப்படி விவகாரமான படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை துஷாரா விஜயன் பேட்டி ஒன்றில் பேசிய போது நான் மாட்டுக்கறி சாப்பிடுபவர் தான் என்று பேசியிருந்தார்.

Dushara Vijayan

இதுவும் இணைய பக்கங்களில் சர்ச்சையானது. ஒரு பொதுவான நடிகையாக சினிமா பிரபலமாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஆசைப்படும் எவரும் இப்படியான கருத்துக்களை நிச்சயம் கூறமாட்டார்கள்.

சினிமா என்பதை அனைவருக்கும் பொதுவானது சினிமா நடிகர்கள் நடிகைகள் என்பவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் அப்படி இருந்தால் தான் பெருவாரியான ரசிகர்களை கவர முடியும்.

Dushara Vijayan

ஆனால் திறமை அழகு என எவ்வளவு இருந்தாலும் அதை நம்பாமல் ஏதேனும் ஒரு வகுப்பை ஏதேனும் ஒரு சமூகத்தை சீண்டும் விதமாக கருத்துக்களை பேசிவிட்டு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும் என்ற காரணத்தினால் இப்படியான சில விஷயங்களை சமீப காலமாக இயக்குனர்கள் சில நடிகர்கள் கூட செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை துஷாரா விஜயன் இப்படியான கருத்துக்களை பேசியது இவர் மீது ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கியது என கூறலாம். இந்த பிம்பத்தை நடிகை துஷாரா விஜயன் எப்படி மாற்ற போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

Dushara Vijayan

மறுபக்கம் தொடர்ந்து அதனுடைய பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் துஷாரா விஜயன் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

Dushara Vijayan

அந்த வகையில், நீச்சல் உடைகள் குத்த வைத்திருக்கும் அவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *