ப்பா.. தம்மாந்தூண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் துஷாரா விஜயன்..! திணறும் இளசுகள்..!

சாணார்பட்டி என்ற கன்னியா புரத்தில் துஷாரா விஜயன் தொடக்க கல்வியை கற்று பின் கோவையில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் படித்த இவர் ஒரு காலகட்டத்தில் பொறியியல் பட்டப்படிப்பை விட்டு விட்டு ஆடை வடிவமைப்பில் படித்து பின் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த போதை ஏறி போச்சு என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் முதல் படத்திலிருந்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை துஷாரா விஜயன்..

நடிகை துஷாரா விஜயன் தனது முதல் படத்தை அடுத்து 2021-ஆம் ஆண்டு சர்பட்டா பரம்பரை படத்தில் தனது அசாத்திகள் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டில் நாயை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படமான அன்புள்ள கில்லி படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் 2022-ஆம் ஆண்டு அநீதி, பா ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்த தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கிறார்.

அத்துடன் தனுஷ் இயக்கி நடித்துள்ள 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் ரோலை செய்திருப்பதை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தில் எப்படி நடித்திருப்பார் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்க என்னும் இரண்டு மூன்று தினங்களில் என்ன படம் வெளிவர உள்ளது.

தம்மா துண்டு டூ பீஸ் நீச்சல் உடையில்..

மேலும் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தில் நடித்த வரக்கூடிய இவர் பிசியான நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார். இந்நிலையில் கடற்கரை அருகே பிகினி உடையில் படு கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வேகமாக வெளி வந்து ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் மேனியின் அழகு அப்பட்டமாக தெரிவதாக ரசிகர்கள் அனைவரும் சொல்லி இருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படங்கள் தான் கூடுதல் அழகோடு இருக்கிறது என்று சொல்லி இருக்கக்கூடிய ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

திணறும் இளசுகள்..

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகும், இடையழகும், தொடைகளுக்கும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் தடுமாறி வரும் ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் ஆனது அவர்களுக்கு கறி விருந்து வைத்து விட்டது என்று சொல்லாம்.

இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படத்தை பார்த்து திணறிய இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குக்களை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புக்கள் இருப்பதாக சொல்லுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version