“டூ பீஸ் உடையில் காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..” போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை ஈஸ்வரி ராவ் 1990 முதல் 1999 வரை திரையுலகில் பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தமிழைப் பொறுத்த வரை 1990-இல் வெளி வந்த கவிதை பாடும் அலைகள் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

நடிகை ஈஸ்வரி ராவ்..

இவர் திரை உலகில் தெலுங்கு படத்தின் மூலம் தான் முதன் முதலாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் தான் இண்டிண்டா தீபாவளி.

இதனை அடுத்து பாலு மகேந்திரா இயக்கிய ராமன் அப்துல்லா படத்தில் 1997 நடித்த இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது.

மேலும் இவர் 1998 – இல் குரு பார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் பாரதிராஜா இயக்கிய சிறகுகள் முறிவதில்லை படத்தில் அற்புதமான ரோலில் நடித்து அனைவரது மத்தியிலும் பாராட்டுகள் பெற்றிருக்கிறார்.

அத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த காலாவில் செல்வியாக நடித்து பலரது பாராட்டுதல்களை பெற்ற இவர் 2000- ஆவது ஆண்டு அப்பு படத்தில் சாக்லேட் பாய் பிரசாந்த்தின் சகோதரியாக இணைந்து நடித்து நல்ல பெயரை பெற்றார்.

டூ பீஸ் உடையில் காலா பட நடிகை..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய நடிகை ஈஸ்வரி தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக கவர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை சொல்லி இருக்கிறார்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு இருக்கின்ற புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் உள்ளது என்று சொல்லலாம்.

இதற்கு காரணம் டூ பீஸ் நீச்சல் உடையில் முன் அழகு எடுப்பாக தெரியக் கூடிய வகையில் இவர் கூடுதல் கிளாமர் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை அதிக அளவு ரசிகர்கள் பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

மேலும் புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் இடை அழகும், தொடை அழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

போட்டோவை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்..

மேலும் சில ரசிகர்கள் இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருப்பாரா? என்பதை யோசித்த வண்ணம் போட்டோவை பார்த்து வாய் பிளந்து விட்டார்கள்.

தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்ததை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இரவு தூக்கத்தை இழந்து தவிக்கிறார்கள்.

இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளை அதிக அளவு தந்திருப்பதோடு புதிய படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை கமெண்டில் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

உச்சகட்ட கவர்ச்சியில் இது வரை இல்லாத அளவு டூ பீஸ் உடையில் காலா பட நடிகை ஈஸ்வரி ராவின் புகைப்படங்களை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் அவருக்கு லைக்குகளை அள்ளித் தந்து கறி விருந்து வைத்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version