ரம்பா என்ன ரம்பா..! – என் தொடைக்கு ஈடு கொடுக்க முடியுமா..? – கிளாமரில் எகிறி அடிக்கும் ஈஷா ரெப்பா..!

தமிழ் திரை உலகில் திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்த ஈஷா ரெப்பா ( Eesha Rebba ) தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஹார்ட்டான போட்டோக்களை பார்த்து ரசிகர்களும் ஹாட்டாகி விட்டார்கள்.

eesha rebba

இந்த போட்டோவில் இவரது தொடையழகு பிதுங்கிக் கொண்டு வெளியே தெரிவதால் அந்த அழகை ஜூம் செய்யாமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு வேண்டிய லைக்குகளை அதிகளவு போட்டு இருக்கிறார்கள்.

அக்கட தேசத்து நடிகையான இவருக்கு தமிழில் சூப்பரான வரவேற்பு கிடைத்தது என்று தான் கூற வேண்டும். தனது முதல் படத்திலேயே அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் தான் முதலில் ஹீரோயினியாக நடித்தார்.

eesha rebba

பிகில் படத்துக்கு பிறகு தமிழில் எதிர்பார்த்த அளவு திரைப்படங்கள் இவருக்கு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் தெலுங்கு திரை உலகின் பக்கமே சென்று விட்டார்.

மேலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவார்.

eesha rebba

அந்த வகையில் இப்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் இவரது மேனி அழகு பளபளப்பாக அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் அலைவதாக செய்திகள் வந்துள்ளது.

இவர் அடிக்கடி வெளியிடுகின்ற இது போன்ற புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே அதிக அளவு ரசிகர்கள் இவரது instagram பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார்கள்.

eesha rebba

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று இணையதள வாசிகள் அனைவரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

அத்தோடுரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் எந்த புகைப்படம் அவர்கள் மத்தியில் அணு அணுவாக வர்ணிக்கப்பட்டு வருகிறது.

eesha rebba

இதனை அடுத்து வரம்பு மீறிய கவர்ச்சியில் இவரது புகைப்படம் உள்ளது என்று அனைவரும் ஒருமித்த குரலில் கூறி இருப்பது இவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …