ஷாட் பட்டனை கழட்டி… ! செம ஸ்டைலா போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா ஹாட் கிளிக்ஸ்…!!

பிராண்ட் பாபு, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை தான் ஈஷா ரெப்பா. ஏற்கனவே தெலுங்கு பட நடிகைகள் உச்சகட்ட கவர்ச்சியில் நனைந்தபடி ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய விடுவது வழக்கமான ஒன்றுதான்.

 அந்த வரிசையில் தற்போது இவரும் ஓவர் கிளாமரில் ரசிகர்களை நனைய விட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது எண்ணங்களுக்கு ஏற்றபடி சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் ஆழப் பதியும் வண்ணம் உள்ளது.

 இவர் நடிப்பில் 2018 இல் வெளிவந்த அவ் என்ற திரைப்படத்தில் ஒரு லெஸ்பியனாக  நடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை கிளப்பிவிட்டார்.

மேலும் படு அமைதியான பெண்ணாக நித்யா மேனன் உடன் இணைந்து நடித்திருக்கும் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அதீத கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்திருக்கிறார்.

 இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் திக்கு முக்காடி வருகின்ற விதத்தில் ஒவ்வொரு போட்டோஸ் உள்ளதால் அட முப்பது வயதிலும் கிளாமர் குறையாமல் இப்படியா என்ற கேள்வியை எழுப்ப வைத்து விட்டார்.

மேலும் வயசு ஆக ஆக ஆடையின் தரமும் குறைந்து கொண்டே போகிறதே என்று கேட்கக் கூடிய அளவில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய இந்த போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மூச்சு முட்டி விட்டது என்று கூறியிருக்கிறார்கள்.

சின்ன வயசு பசங்களை ஒரு வழி பண்ணி இருக்கும் இந்த போட்டோசை பார்த்து லைக்குகளை கேட்காமல் போட்டிருக்கும் இளசுகள் அனைத்தும் புதிய பட வாய்ப்புக்காக இப்படி கொக்கி போடலாமா என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

 மேலும் இணையத்தில் எந்த போட்டோஸ் வைரலாக பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் எந்த போட்டோசை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்களின் எண்ணங்களுக்கு ஏற்றபடி இவர் புகைப்படங்கள் உள்ளதால் அதை ரசித்து வரும் ரசிகர்கள் என்றுமே இவர் எப்போதும் புகைப்படம் வெளியிடுவார் என்று இன்று வரை காத்திருப்பது ஒரு நிகழ்வாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version