“என்னடா இது..? எப்புட்ர்ரா….?..” – பாவாடை அணியாமல்.. முழு தொடையும் தெரிய ஈஷா ரெப்பா..!

இளம் நடிகை ஈஷா ரெப்பா தற்போது வெளியிடக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான லைப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் ஓய் என்ற படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பணிக்காக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்பொழுது நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். புதுமுக இயக்குனர் ரா கார்த்திக் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிபடுத்திக்கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போதைய ஒரு வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.

Summary in English : Recently, photos of the Indian film actress Eesha Rebba have gone viral on social media. Fans cannot get enough of her pictures and are sharing them extensively on various platforms. People are fascinated by Eesha’s natural beauty and confident expressions which is evident in her pictures.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version