அடேங்கப்பா.. இப்படியும் தொடையும் காட்டலாமா.. – உஷ்ணத்தை கூட்டும் ஈஷா ரெப்பா..!

இஷா ரெப்பா கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் தொழிலில் இறங்கிய இவர் தெலுங்கில் மிகச் சிறப்பான நடிப்பு மூலம் தன்னை ஒரு கதாநாயகியாக உயர்த்திக் கொண்டவர்.

இவர் நடித்த முதல் தெலுங்கு படம் மாபெரும் வெற்றியை தந்ததை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் இவர் தாறுமாறாக கவர்ச்சியை காட்டி இளசுகளை தடுமாற வைத்திருக்கிறார்.

பின்னர் தமிழில் இவர் ஓய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.மேலும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடித்து கலக்கினார்.போதிய அளவு வரவேற்பு தமிழில் இவருக்கு கிடைத்ததன் காரணத்தால் தமிழ் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே விட்டார் எனக் கூறலாம்.

இவரும் மற்ற நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டான புகைப்படங்களை போட்டு ரசிகர்களின் மனதை அலைபாய விடுவார். சலனத்தை தூண்டக்கூடிய வகையில் இருக்கின்ற இவரது ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கின்ற ரசிகர்கள் யாரும் அதை உடனே மாற்ற மாட்டார்கள். அந்த அளவுக்கு அதை உற்று, உற்று பார்ப்பார்கள்.

இந்த நிலையில் தற்போது இவர் தன் கட்டழகை முழுமையாக காட்டும் விதத்தில் உடை அணிந்து போஸ் கொடுத்து இருக்கின்ற புகைப்படத்தை தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதனை பார்த்து வரும் இவர் ரசிகர்கள் எல்லோரும் இந்த படத்தை ஒரு டிரெண்டிங் படமாக மாற்றி விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.

இன்னும் தீபாவளிக்கு இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கக்கூடிய வேளையில் இந்த மாதிரியான கவர்ச்சிமிகு புகைப்படத்தை போட்டு மனதில் பட்டாசு வெடிப்பது போல் அதில் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டாரே என்று புலம்புகிறார்கள்.

மேலும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் அதற்கு லைக் போட்டு விட்டுத்தான் செய்கிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்தக் கட்டழகை இப்போது இப்படி ஏன் காட்டுகிறார் என்று ஏக்கத்தில் பெரு மூச்சு விட்டு பேசி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …