பிரபல இளம் நடிகை ஈஷா ரெப்பா தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சூட்டை கிளப்பிவிட்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து ரசிகைகளின் கவனத்திற்கு வந்துவிடுகிறார் நடிகை ஈஷா ரெப்பா.
சமூக வலைதளங்களில் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் அறியப்பட்ட நடிகையாக மாறிய இவர் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துவரும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பலரால் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் நடிகை ஈஷா ரெப்பாவின் ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வாடிக்கையாக நடந்து வருகிறது.
தன்னுடைய, இணையப் பக்கத்தில் கிட்டத்தட்ட 25 லட்சம் ரசிகர்களை பெற்று இருக்கும் இவர் தற்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.