இது உடம்பா..? இல்ல, உருக்கி ஊத்துன தங்கமா..? – மின்னும் அழகு.. கண் கூசும் கவர்ச்சியில் ஈஷா ரெப்பா..!

 தெலுங்கு சினிமாவில் நடித்திருக்க கூடிய ஈஷா ரெப்பா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். பார்ப்பதற்கு மிக நல்ல தோற்றத்தில் இருக்கும் இவர் நல்ல உயரமும் கூட. இதனால் சொக்க வைக்கும் சொப்பன சுந்தரிகாக அனைவரும் இவரது கட்டழகு மேனியை திரையில் ரசித்தார்கள்.

 தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் ஓய் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இந்த திரைப்படத்திக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்கும் என்று நினைத்ததற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது எனக் கூறலாம்.

 இதனை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று அங்கு சில படங்களில் நடித்திருந்தாலும் சின்ன சின்ன கேரக்டர் ரோல்கள் தான் அதிகளவு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

மேலும் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல் வெப் சீரியஸ்களிலும் கவனத்தை செலுத்தி நடித்து வரும் இவர் அசத்தலான உடைகளில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய மாடர்ன் உடையில் மேனி அழகு அப்படியே ததும்பிய வண்ணம் வெளியே தெரிவதாக உள்ளது.

 இதனால் இளசுகள் அனைத்தும் பலாப்பழத்தை மொய்ப்பது போல இந்த படத்தை தொடர்ந்து மொய்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும்இவரை கேட்கலாமலேயே அந்த புகைப்படங்களுக்குத் தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு தங்களது ஹார்ட் பீட் எகிறி விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த மஞ்சள் நிற உடையில் முன்னழகு மட்டுமல்ல  தொடை அழகும் பளிச்சென்று தெரிவதால் இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

 இது ரசிகர்களின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இருப்பதால் இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு எந்த போட்டோஸை பார்த்து என்ன செய்யலாம் என்று தற்போது யோசித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam