“ஜாக்கெட் விலகியது கூட தெரியாமல்..” – போதை ஏற்றுவதில் குறியாய் இருக்கும் காலா ஈஸ்வரி ராவ்..! – வைரல் போட்டோஸ்..!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த நடிகை ஈஸ்வரி ராவ். கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரை படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

குறிப்பாக இந்த மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் படத்தில் அவரது மனைவியாக ரீ என்ட்ரி கொடுப்பது பற்றி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

அவருடைய திரைப்பயணத்தில் காலா திரைப்படம் மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்கும் என்று கூறலாம். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை பூர்வீகமாக கொண்டு இவர் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை. தன்னுடைய முதல் படத்திலேயே நீச்சல் உடையில் நடித்தார் நடிகை ஈஸ்வரி ராவ். அதாவது 1990-ஆம் ஆண்டு நீச்சல் உடையில் நடித்து அசத்தி இருந்தார் நடிகை ஈஸ்வரி ராவ்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் என்ற படத்தில் நடித்த நடிகை ஈஸ்வரி ராவ். கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகினார். கடந்த 2004-ஆம் ஆண்டு சுள்ளான் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் நடித்து இருந்த இவர் 2006 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா உள்ளிட்ட  படம் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

சமீபத்தில் காலா படத்தில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறார். இந்நிலையில்,இளம் வயதில் ஒரு கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version