டூ ஈஸ் உடையில் தொடையை காட்டி.. கதற விடும் காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..!

தன்னுடைய பதினாறு வயதில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்தவர் நடிகை ஈஸ்வரி ராவ். ஆரம்பத்திலிருந்து கிளாமரான காட்சிகளில் நடித்து வந்தார். தற்போது 46 வயதாகும் நடிகை ஈஸ்வரி ராவ் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஈஸ்வரி ராவ் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் தமிழ் படத்தில் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார். ஆனால், அவருடைய துரதிருஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை ரிலீசாகவில்லை.

அதன் பிறகு நடிகர் விஜயின் முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்து இருந்தாலும் கூட பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படம்தான் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

அதனைத்தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால், தவசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட விரும்புகிறேன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெற்றார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் திரைப் படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்புவின் சரவணா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

வாட்டசாட்டமான தோற்றம்.. பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகு.. என இருந்த இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்திருந்தார்.

காலா திரைப்படத்தில் இவர் நடித்த பிறகு சுள்ளான் திரைப்படத்தில் இவர் நடித்த ஒரு காட்சியை ரசிகர்கள் நினைவுகூர்ந்து மீம்களை பறக்க விட்டனர். அதாவது, சுள்ளான் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் அவருடைய வீட்டில் ஒட்டப்பட்டிருக்கும் இதனை பார்த்த படி நடிகை ஈஸ்வரி ராவ் தலை வாருவார் அப்போது அங்கே வரும் தனுஷ் இவரெல்லாம் உனக்கும் மடங்க மாட்டார் என்று கூறுவார்.

ஆனால், அதே ரஜினிக்கு காலா படத்தில் ஜோடி ஆன நடிகை ஈஸ்வரி ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி குடும்ப குத்துவிளக்காக சினிமாவில் நடித்து வந்த இவர் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். அந்த வகையில், பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …