“என்ன.. பத்தினியா மாறிட்டியா.. அதை காட்டுடின்னு சொல்லி…” ஷகிலாவிடம் ஓப்பனாக பேசிய டிக்டாக் இலக்கியா..!

டிக் டாக் இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய பிரம்மாண்ட அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் டிக் டாக் இலக்கியா.

டிக் டாக் இலக்கியா என்று கூறினாலே அவருடைய பிரம்மாண்டமான முன்னழகு தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தன்னுடைய முன்னழகை பிரதானமாக காட்டும் விதமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி மோசமான கவர்ச்சி ஆடைகளை அணிந்து கொண்டு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா.

இதனை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள சொன்னால் அதை செய்யவும் நான் தயாராக இருக்கிறேன் என வெளிப்படையாக போட்டியில் பேசியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.

இவர் நடிப்பில் ஒரு சில படங்கள் தயாராகியுள்ளன. அதில் நீ சுடத்தான் வந்தியா என்ற ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. மேலும் சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடாமல் தவிர்த்து வருகிறார் டிக் டாக் இலக்கியா.

இந்நிலையில், தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ஷகிலா இவரிடம் கேள்வி எழுப்பினார்.

இப்போது கவர்ச்சியான வீடியோக்களை வெளியிடுவது இல்ல.. மோசமான உடைகளை அணிவதில்லை.. இது பற்றி யாராவது உன்னிடம் கேள்வி எழுப்பினார்களா..? என்று கேட்டார் நடிகை ஷகிலா.

இதற்கு பதில் அளித்த டிக் டாக் இலக்கியா. ஆம்.. என்னை பார்த்து மோசமான கேள்விகளை எழுப்பினார்கள். என்ன.. பத்தினியா மாறிட்டியா..? இனிமே காட்ட மாட்டியா.? அதை காட்டுடி என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள்.

அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு இப்படி இருப்பதும் பிடித்திருக்கிறது. என்னால் இப்படியும் இருக்க முடியும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருந்து பார்ப்போமே என்று முயற்சி செய்திருக்கிறேன்.

அதனால் தான் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடாமல் இருக்கிறேன் என வெளிப்படையாக கூறியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version