“தனிமையில் அந்த பழக்கம்.. இப்படித்தான் ஆரம்பித்தது..” ஷகிலாவிடம் ஓப்பனாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

நடிகை ஷகிலா, கடந்த 1990களில் கவர்ச்சி படங்களில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர். இளசுகள் மட்டுமின்றி, பெருசுகளும் வாய் பிளந்து ரசித்த ஒரு கொழுக் மொழுக் நடிகையாக இருந்தவர்.

ஷகிலா

சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்தவர் ஷகிலா. அவரை போலவே கவர்ச்சி வழியில் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் டிக்டாக் இலக்கியா.

தனது கொத்தும் குலையுமாக முன்னழகு, பின்னழகை குலுக்கி குலுக்கி குத்தாட்டம் போட்டு அதை டிக்டாக் செயலியில் வைரலாக்கி, பலரது கவனத்தை ஈர்த்தவர்தான் இலக்கியா.

டிக்டாக் இலக்கியா

ஆனால் டிக்டாக் இலக்கியா எதிர்பார்த்ததை போல சினிமாவில் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

ஆனால் துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள இரவு நேர கிளப்களில், நைட் பார்ட்டிகளில் குத்தாட்டம் போட நிறைய வாய்ப்பு வருகிறது.

துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றால், பல நாட்கள் தங்கி அங்கு தனது நடன சேவையை சிறப்பாக செய்துவிட்டு வருகிறார் இலக்கியா. இதன்மூலம் கணிசமான வருவாய் பெறுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக தனது சொந்த யூடியூப் சேனலில், பிரபலங்களை அழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார் நடிகை ஷகிலா. இதில் அதிகமாக அவரை போன்ற கவர்ச்சி நடிகைகளும் அதிகமாக கலந்துக்கொள்கின்றனர்.

அந்த வகையில், ஷகிலா நடத்திய நேர்காணலில் பங்கேற்ற டிக்டாக் இலக்கியா பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.

துபாயில் டான்சர்

அப்போது அவர் கூறியதாவது, துபாயில் டான்சராக இருந்தேன். ஹாஸ்டலில் இருந்து நான் துபாய் போயிட்டேன்.

அங்கிருந்து வந்ததற்கு அப்புறம் இனி ஹாஸ்டலில் இருக்க முடியாது. அங்கு அந்த அளவுக்கு வசதியா இல்லை. அதனால் தனியாக வீடு எடுத்து நம்ம இஷ்டத்துக்கு சாப்பாடு சமைச்சு சாப்பிட்டுக்கலாமுன்னு வீடு எடுத்து தங்கினேன், என்றார்.

எப்படி தைரியம் வந்தது…

அதற்கு ஷகிலா வியப்புடன், ஒரு வால்பாறை பொண்ணு ஒண்ணும் தெரியாத குழந்தை எப்படி இந்த தைரியம் வந்தது, துபாய் போறது, சென்னை வர்றது,

தனியா வீடு எடுத்து தங்கறது, எப்படி இந்த தைரியம், எதை நோக்கி இந்த பயணம் என்று ஷகிலா கேள்வி கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த டிக்டாக் இலக்கியா, சின்ன வயசுல இருந்தே நான் தனியா இருந்து நான் பழகிட்டேன். அம்மா இல்லே.

தனியா இருந்தே பழகிட்டேன்…

அப்புறம் ஹாஸ்டல். அப்புறம் வேலை பார்க்கறதும் தனியா. அதுக்கு அப்புறம் சென்னை வந்ததும் தனியா. துபாய் போனதும் தனியா.

இப்படி எல்லாமே தனியா தனியா நடந்ததால் அதுவே எனக்கு ஒரு கட்ஸ் வந்துடுச்சு, என்று கூறியிருக்கிறார்.

சின்ன வயசுல இருந்தே தனிமையில் இருந்த பழக்கம், இப்படித்தான் தைரியமாக துபாய் வரைக்கும் போக ஆரம்பித்தது, என்று ஷகிலாவிடம் ஓப்பனாக கூறியிருக்கிறார் டிக்டாக் இலக்கியா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam