மாத தவணையில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கா.

இளைஞர்களை மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தான் இது படித்தவுடன் அவர்கள் மனது நிச்சயமாக அரட்டை வெற்றிதான் பாராட்டும் இது உண்மையா என்று அவர்கள் அவர்களையே கிள்ளிப் பார்த்துக் கொள்வார்கள்.

அப்படிப்பட்ட இனிப்பான செய்திதான் மாதத் தவணையில்  ₹ 6999  செலுத்தி  இந்த பைக்கினை நீங்கள் ஓட்டிச்செல்ல முடியும்.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம், அதன் அட்வென்சர் ரக இருசக்கர வாகன மாடலான 390 அட்வென்சர் (2022 KTM 390 Adventure) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது 2022 வெர்ஷன் ஆகும். 

அறிமுக விலையாக இப்பைக்கிற்கு ரூ. 3.28 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வாடிக்கையாளர்களை இப்பைக்கின் கவர வேண்டும் என்பதற்காக மலிவான இஎம்ஐ தொகையில் வழங்கவும் நிறுவனம் முன் வந்துள்ளது.

இந்த பைக்கில் 6 ஸ்பீடு வசதிக் கொண்ட ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி உடைய கியர்பாக்ஸே இந்த எஞ்ஜினைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முழு அட்ஜெஸ்ட் வசதிக் கொண்ட டபிள்யூபி அபெக்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, கேடிஎம் 890 ட்யூக் ஆர்பைக்கில் ஏபிஎஸ் மற்றும் கார்னரிங் எம்டிசி உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

6 ஆக்சிஸ் லீன் ஆங்கிள் சென்சார், நான்கு விதமான மோட்களும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ட்ரீட், ஸ்போர்ட், ரெயின் மற்றும் டிராக் ஆகிய ரைடிங் மோட்களுடன் ஒட்டுமொத்தமாகவே  பைக் 166 கிலோ எடையைக் கொண்டிருக்கின்றது. எஞ்ஜின் திறனைப் பைக்கின் எடை எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதித்து விடக் கூடாது என்பதற்காக இத்தகைய குறைவான எடையில் பைக் உள்ளது.

சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக ட்வின் 320 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 240 மிமி டிஸ்க் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றது.  எனவே இந்த பைக்கை சுலப தவணை முறையில் பெறுவது மூலம்  உங்கள் கனவு நினைவாகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …