எரும சாணி ஹரிஜா – வின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ தற்போது இன்ஸ்டா கிராமில் பதிவேற்றப்பட்டு பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஷேக் கிட் புஷ்பாவதி என்ற பாடலுக்கு இவர் எனது ஒல்லி பெல்லி இடுப்பில் அற்புதமான நடனத்தை ஆடி அனைவரையும் அசர வைத்து விட்டார்.
மேலும் இந்த நடனத்தில் இவர் காட்டி இருக்கும் எக்ஸ்பிரஸனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க கூடிய அளவு கூடுதல் கிளாமரில் எடுப்பாக காட்சியளித்திருக்கிறார்.
இவர் யூடியூப் சீரியலில் நடித்து ஃபேமஸ் ஆனவர். மேலும் இவருக்கு என்று எருமை சாணி என்ற யூடியூப் சேனல் உள்ளது. இந்த சேனலில் விஜய்யுடன் சேர்ந்து பல வீடியோக்களை போட்டு இருக்கிறார்.
இதனை லட்சக்கணக்கான ஃபாலோயிர்கள் ஃபாலோ செய்து இவருக்கு திரை உலக நட்சத்திரத்திற்கு கொடுக்கின்ற அந்தஸ்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கதாநாயகிகளுக்கு எப்படி ரசிகர்கள் படை இருக்குமோ அது போல இவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.
எனவே இவரை ஹீரோயினி ரேஞ்சுக்கு அவரது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர துவங்கியது.
அந்த சமயத்தில் இவர் தனது கல்லூரி சீனியர் மாணவரான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
தற்போது தமிழ் படங்களில் நடித்து வரக்கூடிய ஹரிஜா சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பதோடு தனது ரசிகர்களுக்காக சிறந்த போட்டோஸையும் வீடியோவையும் அப்லோட் செய்து விடுவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் போட்டிருக்கக் கூடிய ஆட்டத்தை பார்த்து இணையமே ஆடிவிட்டது என்று கூறலாம். அந்த அளவு கில்மா டான்ஸ் ஆடிய இவருக்கு இக்கதப்பான லைக்குகளையும் கமாண்டுகளையும் ரசிகர்கள் போட்டிருப்பதோடு இவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக திரைப்பட வாய்ப்பு வந்து சேருவதோடு மட்டுமல்லாமல் ஐட்டம் சாங் ஆடுவதற்கான வாய்ப்பு கட்டாயம் இவருக்கு வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள்.