ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – நடு ரோட்டில் வெறும் உள்ளாடையுடன் எருமசாணி ஹரிஜா ஆட்டம்..!

கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு படுக்கையில் குத்த வைத்திருக்கும் நடிகை எருமசாணி ஹரிஜா தன்னுடைய தொடையழகு எடுப்பார் தெரியும் விதமாக கீழே எதுவும் போடாமல் ஃப்ரீயாக விட்டு குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

எரும சாணி என்ற youtube சேனலில் கேளிக்கை வீடியோக்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் எரும சாணி ஹரிஜா கோவை கோவையைச் சேர்ந்த இவர் அங்கே தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.

அதன் பிறகு youtube சேனல்கள் மற்றும் குறும்படங்களில் தோன்றி வந்த இவர் அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய கல்லூரி கால நண்பர் அமர் என்பவரை காதலித்து வந்தவர் அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார் குழந்தை பிறந்த பின்பும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் இவ்வாறு சமீப காலமாக இணைய பக்கங்களில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலம் சினிமாவில் தொடர்ந்து பயணிக்கும் முடிவில் இருக்கிறார் என்று தெரிகிறது. தன்னுடைய சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக கிளாமரான போட்டோ சூட்டுகளை நடத்தி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் எரும சாணி ஹரிஜா.

அந்த வகையில், கீழே எதுவும் அணியாமல் படுக்கையில் குத்தவைத்தபடி தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மேலும் தனியாக திருவிளையாடல் என்ற youtube சேனலில் ஒன்றை நிர்வகித்து வரும் இவ்வாறு அதில் அழகு குறிப்புகள் சமையல் குறிப்புகள் மற்றும் தன்னுடைய வாழ்க்கை நகர்வு குறித்து பதிவு செய்து ரசிகர்களுடன் நெருக்கமாக ஒரு நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

இதன் மூலம் ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும் என்று நம்புகிறார் என்று தெரிகிறது. இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சினிமா நடிகைகளுக்கு இணையான பிரபலம் இருக்கக்கூடிய எரும சாணி ஹரிஜாவின் சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *