ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா…? – முன்னழகில் முக்கால் வாசி தெரிய எருமசாணி ஹரிஜா..!

எரும சாணி என்ற யூடியூப் சேனலில் கேள்விக்கான வீடியோக்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்ததன் மூலம் இணைய வட்டாரத்தில் பிரபலமாக இருப்பவர் எருமசாணி ஹரிஜா,

யூடியூப் சேனல் வீடியோக்கள் மட்டுமில்லாமல் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு குழந்தையும் இருக்கின்றது.

திருமணத்திற்கு முன்பு வரை எருமசாணி என்ற சேனலில் இயங்கி வந்த ஹரிஜா தற்பொழுது திருவிளையாடல் என்ற சேனலில் இயங்கி வருகிறார். திருமணத்திற்கு முன்பு அடக்க ஒடுக்கமாக இருந்த இவர் திருமணத்திற்கு பின்பு சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை நாம் அறிவோம்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எருமசாணி ஹரிஜாவா.. இது…? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகும் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், சில காரணங்களுக்காக சில படங்களில் நடிக்காமல் தவிர்த்து இருக்கிறார் ஹரிஜா. எப்பொழுதும் குழந்தை முகம் மாறாமல் துருதுருவென இருக்கும் ஹரிஜா திடீர் திடீரென இப்படி கவர்ச்சி ராணியாக உருவெடுத்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று தான் கூற வேண்டும்.

 இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த லைக்குளை குவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …