இது என்ன எல்லாமே அப்பட்டமா தெரியுதே.. இணையத்தை அதிர வைத்த எருமசாணி ஹரிஜா..!

எருமசாணி ஹரிஜா : கேரள மாநிலத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான ஹரிஜா தற்போது சினிமாவில் மேல் இருக்கும் ஆர்வத்தால் சென்னையில் தங்கி வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இவர் தனது படிப்பை கோவையில் உள்ள தனியார் கல்லூரிகள் படித்து முடித்த பின்பு எரும சாணி எனும் யூடியூப் சேனலில் துவங்கி அதில் நடித்துள்ளார்.

மேலும் இவர் கூறும் போடா எருமை சாணி கிறுக்கு பயலே என்னும் டயலாக் ஆனது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் அதிக அளவு பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் சேனலாக இது திகழ்கிறது.

சினிமாவில் நுழைவதற்காக பல பேர் பல வகைகளில் மிகப்பெரிய கஷ்டங்களை பட்டு வரும் வேலையில் இவரும் இவரோடு இணைந்து யூடியூப்-ல் பணியாற்றிய விஜயும் மிக எளிதாக திரைத்துறையில் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்புகளை இது அமைத்துக் கொடுத்தது.

எனவே தற்போது எருமை சாணி ஹரிஜா ஒரு சில படங்களில் தன் முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார். இதனை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளிப்பட்டு இருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு படத்தில் அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்தீர்களா என்று டோரா புஜ்ஜி கணக்காய் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் குவிந்து வருவதால் இணையத்தை வைரல் ஆக்கிவிட்டது என்று கூறலாம்.

ரசிகர்களின் மனதில் அந்த மாதிரியான எண்ணங்களை தூண்டி விடக்கூடிய அளவில் இந்த புகைப்படம் இருப்பதால் மேலும் மேலும் இந்த புகைப்படத்திற்கு இனி வரும் நாட்களில் லைக் குவியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் இவர் ஒரு நடனத்தை ஆடி கலக்கி இருக்கிறார். வெள்ளை நிற சேலையில் சிவப்பு சட்டையை போட்டு இவர் ஆடும் போது அது தெரிகிறது என்று மீண்டும் ரசிகர்கள் கூற, ஒரு சில ரசிகர்கள் அட அது தெரியாமலே ஆடிட்டாங்களா என்பது போன்ற வார்த்தைகளையும் ஏக்குதப்பாக போட்டு இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …