“ஜாக்கெட் எங்கமா..? – ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டோம்…” – சூடேற்றும் எருமசாணி ஹரிஜா..!

பிரபல நடிகை எரும சாணி ஹரிஜா தங்க நிறத்திலான ஜாக்கெட் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய உடலும் தங்க வண்ணத்தில் ஜொலிக்கிறது அவருடைய ஜாக்கெட்டும் தங்க வண்ணத்தில் இருப்பதால் குழம்பிப்போன ரசிகர்கள் ஜாக்கெட் எங்கம்மா என்று பதறி கிடக்கின்றனர்.

யூட்யூபில் கேளிக்கை வீடியோக்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை எரும சாணி ஹரிஜா. சமீபத்தில் தன்னுடைய கல்லூரி கால நண்பரை நீண்ட நாள் காதலருமான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அம்மணி.

தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வருவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர் அவ்வப்போது கிளாமரான ஆட்டம் போட்டு இணையத்தை தவிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட் எங்கம்மா என்று ஒரு நிமிடம் அதர்ந்து தான் போனார்கள்.

அதன்பிறகு தான் தங்க நிறத்திலான ஜாக்கெட் அணிந்திருக்கிறார் என்ற உண்மை ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக எரும சாணி என்ற youtube சேனலில் இவர் நடித்து வந்தார் இதன் இதன் காரணமாகவே எரும சாணி ஹரிஜா என்ற பெயரையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூரை சேர்ந்த இவர் அங்கேயே தன்னுடைய கல்லூரி படிப்பையும் முடித்து தற்போது மீடியாவில் பலரும் அறிந்த முகமாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் தொடர்ந்து தனக்கு உண்டான பட வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் மற்றும் திரை துறையினரின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஆன புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைம் லைட்டில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வரலாறு வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : Erumasani Harija, a popular actress from the southern part of India, has been in the news lately for her latest photos. Her fans are in awe of her stunning looks and captivating style. The photos have gone viral on social media platforms.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam