ஜாக்கெட் போடல.. வெறும் நகைகளை போட்டு.. சூட்டை கிளப்பும் எரும சாணி ஹரிஜா..!

எருமை சாணி என்ற ஒரு யூடியூப் சேனலை விஜய் ராஜேந்திரன் என்பவருடன் இணைந்து நடித்து மிகவும் பிரபலமானவர் தான் இந்த எரும சாணி ஹரிஜா.

இன்று திரைப்படங்களை அதிகமாக பார்ப்பதைவிட யூடியூப் சேனல்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தற்போது பல மடங்காக பெருகி விட்டது. இதற்கு காரணம் பெரும் தொற்று காலத்தில் வேலை வாய்ப்பை இழந்த பலபேர் தனக்கு உரிய வேலைக்கான ஒரு ஆயுதமாக கையில் எடுத்ததுதான் இந்த யூடியூப் சேனல்கள்.

மேலும் எந்த எருமை சாணி சேனலில் அதிக அளவு பொழுதுபோக்கு, வீடியோக்கள் மற்றும் சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களை சொல்லும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் பெரும் புகழ் அடைந்தார்கள்.

இந்த அளவு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததற்கு காரணமாக இருந்த விஜய் ராஜேந்திரன் என்ற நடிகருடன் இணைந்து ஹரிஜா அடிக்கும் லூட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் இருக்கும்.

இதனைத் தொடர்ந்து மக்கள் எருமை சாணி ஹரிஜா மற்றும் விஜய் ராஜேந்திரனை உண்மையாக காதலித்து வரக்கூடிய காதலர்கள் என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஆனால் அது உண்மையில்லை எரும சானி ஹரிஜாவுக்கு அமர் என்ற காதலர் இருக்கிறார். இவரை நீண்ட காலமாக காதலித்து வந்த ஹரிஜா தற்போது தான் திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

இவர் திருமணத்திற்குப் பிறகு விஜய் ராஜேந்திரன் உடன் இணைந்து நடத்தி வந்த எருமை சாணி யூடியூப் சேனலில் இருந்து விலகி தன் கணவரோடு சேர்ந்து ஒரு புதிய யூடியூப் சேனலை ஆரம்பித்து அதிலும் வீடியோக்களை பதிவேற்றி மக்களின் பெரும் ஆதரவை பெற்று விட்டார்.

மாடல் அழகியாக திகழக்கூடிய ஹரிஜா அடிக்கடி தனது தொப்புள் தெரியக் கூடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வார்.

அதுபோல போட்டோ ஷூட் க்கு கால்சீட் கொடுத்து மிக கிளாமராக போஸ் கொடுக்க கூடியவர். தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படங்களைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பின்னால் இதுபோல போட்டோ ஷூட் களை நடத்த மாட்டார் என்று நினைத்தவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் மிக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். இதற்கு எப்படி இவரது கணவர் அனுமதி தந்தார் என்பது தெரியவில்லை.

சமீபத்தில் ஹரிஜா வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் சூடேறி கிடக்கின்றனர். இதற்கு காரணம் ஜாக்கெட் போடாமல் வெறும் நகைகள் அணிந்து சேலையில் போஸ் கொடுத்திருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …