ட்ரெஸ் எங்கம்மா.. மூடாமல் காட்டி.. மூடேற்றும்.. லோ பட்ஜெட் ஜெனிலியா.. எரும சாணி ஹரிஜா..!

எரும சாணி ஹரிஜா : சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை புலம்ப வைத்திருக்கிறார் பிரபல நடிகை எரும சாணி ஹரிஜா. எருமசாணி என்ற யூடியூப் சேனலில் கேளிக்கையான மற்றும் நகைச்சுவையான வீடியோக்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக சில காட்சிகளில் நடித்திருந்தார். கோயம்புத்தூரைச் சேர்ந்த நடிகை ஹரிஜா கோயம்புத்தூரிலேயே தன்னுடைய பட்டப்படிப்பை முடித்து சென்னைக்கு வந்தவர்.

இங்கே யூடியூப் வீடியோக்கள் மற்றும் குறும் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார் என்று தெரிகிறது. சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

குழந்தை பிறந்த பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளக்கும் அளவிற்கு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார் அம்மணி.

அந்த வகையில் ஆடையே அணியாதது போல சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக வைத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ட்ரெஸ் எங்கம்மா என்று புலம்பி வருகின்றனர்.

சமீபகாலமாக சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு சின்னத்திரை நடிகைகள் ஆரம்பித்து யூடியூப் பிரபலங்கள் வரை கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், எருமசாணி ஹரிஜா இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …