பின்னாடி பெரிய ஓட்டை.. பாவாடையை கிழித்து விட்டு தொடையை காட்டி சூடேற்றும் எருமசாணி ஹரிஜா..!

எருமசாணி ஹரிஜா : சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்பொழுது பார்க்க முடிகின்றது. காரணம், இணைய பிரபலம் எருமசாணி ஹரிஜா தான். குட்டி திரையில் பிரபலமான இவர் எருமசாணி என்ற யூடியூப் சேனலில் வெளியான கேளிக்கை வீடியோக்களில் தோன்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரை பலரும் சென்னையைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர் கோயம்புத்தூரை சேர்ந்த பக்கா கோயம்புத்தூர் பொண்ணுங்க. கோயம்புத்தூரிலேயே தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் செய்வது மற்றும் குறும்படங்களில் நடிப்பது கேள்விக்கான வீடியோ நாடகங்களில் பங்கேற்பது உள்ளிட்ட வேலைகளில் செய்து வந்தார்.

அதன்பிறகு எருமசாணி என்ற யூட்யூப் சேனலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தார். சமீபத்தில், தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

திருமணத்துக்கு பிறகு எருமை சாணி என்ற யூடியூப் சேனலில் இருந்து விலகி திருவிளையாடல் என்ற புதிதான சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இப்படி இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகருக்கு சினிமா ஹீரோயின்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்களை திருப்திபடுத்தும் விதமாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் எருமசாணி ஹரிஜா.

தற்போது படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி ஓவர் ஆகி விட்டதே என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …