எரும சாணி என்ற Youtube சேனல் மூலமாக ரசிகள் பிரபலமானவர் எரும சாணி ஹரிஜா Youtube வீடியோக்கள் குறும்படங்கள் சினிமா என பல்வேறு தளங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய காதலர் அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார். Youtube சேனல் மூலம் பிரபலமான ஹரிஜா அதனை தொடர்ந்து பல்வேறு குறும்படங்களில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் எம்.ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து அதர்வாவின் 100 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இணைய பக்கங்களில் தற்போதும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வாடிக்கை.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள குளியல் வீடியோ ஒன்றில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.