நீச்சல் உடையில் எரும சாணி ஹரிஜா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை எரும சாணி ஹரிஜா தற்போது நீச்சல் குளத்தில் துள்ளி விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். எருமசாணி என்ற யூடியூப் சேனலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய காதல் குறித்தும் திருமணம் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் நடிகை எரும சாணி ஹரிஜா. அவர் கூறியதாவது, எங்களுடைய காதல் சினிமாவில் வருவது போல கிடையாது. நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு எங்களுடைய நட்பு காதலாக மாறியது.

கிட்டதட்ட ஏழு வருடங்கள் நண்பர்களாக இருந்தோம் நான் கல்லூரியில் இளநிலை படித்துக் கொண்டிருக்கும் பொழுது அமர் முதுநிலை படித்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தோம் என்பதால் இருவரும் ஒரே இருவரும் சேர்ந்து நிறைய ப்ராஜெக்ட் செய்து இருக்கிறோம்.

இப்படித்தான் அமர் எனக்கு பழக்கமானார். அதன்பிறகு நண்பர்களாக இருந்தோம். ஒருத்தரை ஒருத்தர் நன்றாக புரிந்து கொண்டிருந்தோம். அதன்பிறகு, இது காதலாக மாறியது. எனக்கு ஏற்றால் போல தான் அமரும் இருந்தார்.

எங்களுக்குள் இயல்பாகவே எல்லா விஷயமும் ஒத்துப் போனது. எரும சாணி ஹரிஜாவின் கணவர் பேசும்பொழுது, கல்யாணம் ஆகி விட்டது என்பதற்காக ஹரிஜாவை கட்டுப்படுத்தக் கூடிய உரிமை எனக்கு இருப்பதாக நான் நம்பவில்லை.

அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் ஆசைப்படுற மாதிரி வாழட்டும். ஒருவேளை நான் கண்ட்ரோல் பண்ற மாதிரி தெரிந்தால் அவங்க என்ன விட்டுப் போய்விடலாம் என்று ஹரிஜா கிட்ட நான் சொல்லி வச்சிருக்கேன் என்று கூறினார்.

இப்படி இருக்க அடிக்கடி சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹரிஜா தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …