“அவன் கிட்ட நான் எதுக்கு இதை பண்ணனும்..” புருஷனை பக்கத்தில் வச்சிகிட்டே உதார் விட்ட எருமசாணி ஹரிஜா..!

அட இப்படி ஒரு பேரா என்றுதான் பலருக்கும் அவரது பெயரை பார்த்தவுடன் மனதுக்குள் தோன்றுகிறது. எருமசாணி என அடைமொழி வைத்து தனது பெயரை அடையாளப்படுத்திக்கொண்டவர் ஒரு பெண் என்பது இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

எருமசாணி ஹரிஜா

எருமசாணி என்ற யூடியூப் சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் எருமசாணி ஹரிஜா. இவர் தனது சேனல் வழியாக பல ஆங்கிள்களில் தனது உடல் அந்தரங்க அழகை காட்டி பெரும்பாலான இளசுகளின் மனதில் காம தீயை மூட்டியவர் என்றால் அது மிகையல்ல.

அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது அந்தரங்க அழகை தூக்கலாக காட்டும் விதமான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு பலரையும் ஏக்க பெருமூச்சு விட வைத்து விடுகிறார் எருமசாணி ஹரிஜா.

இவரது சேனல் பெயரிலேயே இவரது பெயரும் ஒட்டிக்கொண்டு விட்டதால், பொது இடங்களில் உச்சரிப்பதற்கு சற்று சங்கோஜப்படுத்தும் பெயராக இருந்தாலும், எருமசாணி என்பது ஹரிஜா வின் பெயராகவே இணைந்து விட்டது.

கவர்ச்சியை காட்டி

அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு, அதில் அந்தரங்க கவர்ச்சியை காட்டி பலரையும் வசீகரிப்பதால் இவரது புகைப்படங்கள் அப்டேட் செய்யப்பட்டாலே, சில மணி நேரங்களில் ஏகப்பட்ட வைரலாகி விடுகின்றன. இவருக்கென ஒரு பட்டாளமே சமூக வலைதளங்களில் பாலோயர்ஸ் ஆக காத்திக்கின்றனர்.

திருமணம்

கடந்த 2018ம் ஆண்டில் அமர் ரமேஷ் என்பவரை எருமசாமி ஹரிஜா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு குழந்தையும் உள்ளது. அமர் ரமேஷ், எருமசாணி ஹரிஜா இருவருமே டிவோஸ் என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: “அதை டிஷ்யூ பேப்பரில் கொடுத்தேன்.. டார்ச் லைட் அடித்து பார்த்தார்..” நடிகை டயானா விஷாலினி ஓப்பன் டாக்..!

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

இதுதவிர ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, அதர்வாக போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த 100, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களிலும் எருமசாணி ஹரிஜா நடித்திருக்கிறார்.

நடிகர் மாதவனுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறும் இவர், எனக்கு மாதவனை மிகவும் பிடித்த நடிகர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவரது நடிப்பு திரையில் பிடிக்கும். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பார்.

அந்த விஷயம் அவரிடம் பிடித்திருப்பதால் அவரது படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

மோசமான புகைப்படங்களை

இப்படி சினிமாவில் அதிக படங்களில் நடிக்க ஆசைப்பட்டுதான் சோஷியல் மீடியா பக்கங்களில் மிக மோசமான தனது புகைப்படங்களை அவர் அப்டேட் செய்து வருவதாகவும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில் தனது கணவருடன் பங்கேற்ற ஒரு நேர்காணலில் எருமசாமி ஹரிஜா கூறியிருப்பதாவது,

உங்கள் கணவர் இதுக்கெல்லாம் உங்களுக்கு பர்மிஷன் கொடுக்கறாங்க. பரவாயில்லை, நீங்க போட்டோஷூட் எல்லாம் பண்றதுக்கு என்று கூறினா். பரவாயில்லை உங்க கணவர் உங்களுக்கு நல்ல சப்போர்ட்டிவ்வா இருக்காங்க அப்படீன்னாங்க.

இதையும் படியுங்கள்: “Zoom பண்ணி பாத்தவங்க லைன்ல வா..” பீச்சில் உள்ளே எதுவும் அணியாமல்.. சாந்தினி தமிழரசன்..

ஏன் எனக்கு பர்மிஷன் கொடுக்கணும்?

இவர் ஏன் எனக்கு பர்மிஷன் கொடுக்கணும்? நான் பண்றதுக்கு அப்படீன்னு இருக்கும். பெண்ணாக இருக்கும்போது ஏற்கனவே அப்பா அம்மாகிட்ட எதுவா இருந்தாலும் பர்மிஷன் கேட்டு பண்ற மாதிரி தான் நம்ம வாழ்க்கை இருந்தது.

இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் திரும்பவும் கணவர்கிட்ட போய் பர்மிஷன் கேட்டு பண்ற மாதிரி நம்ம வாழ்க்கை இருக்க கூடாதுன்னு நான் நெனைக்கிறேன். அதுதான் நான் கத்துக்கிட்ட ஒரு விஷயமா பார்க்கறேன்.

எனக்கு பிடிக்காத விஷயமாக…

திருமணமான பிறகு கணவர் புரிஞ்சுக்கிட்ட போதும். கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் மறுபடியும் கணவர்கிட்ட பர்மிசன் கேட்கற விஷயம் எல்லாம் இருக்கக் கூடாது, அது எனக்கு பிடிக்காத ஒரு விஷயமாக பார்க்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

திமிரா பேசுது

கணவன் கிட்ட நான் எதுக்கு பர்மிஷன் கேட்கனும் என்று, புருஷனை தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு உதார் விட்ட எருமசாணி ஹரிஜாவின் இந்த வீடியோவை பார்க்கும் பலரும், இது என்ன இப்படி திமிரா பேசுது என விமர்சித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version