எருமசாணி ஹரிஜா : சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் வேறு யாருமல்ல எருமசாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான நடிகை ஹரிஜா தான்.
பலபேர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அல்லது வடநாட்டு பெண் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே மீடியா மீது ஆர்வம் இருந்ததால் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த இவர் தொடர்ந்து யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக கூடிய கேள்விக்கான வீடியோக்களில் தோன்ற ஆரம்பித்தார்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான இவர் திருமணத்திற்கு பிறகு கணவருடன் சேர்ந்து கொண்டு திருவிளையாடல் என்ற ஒரு புது யூடியூப் சேனல் தொடங்கிய அதில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
பார்ப்பதற்கு குழந்தை போல துடுக்கு துடுக்கு என இருந்தாலும் கூட சமீப காலமாக கவர்ச்சியாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு பொதுவாக நடிகைகள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போய்விடுவார்கள்.
அவர்களை வலை போட்டு தேட வேண்டியதாக இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் எந்த வேலையும் ரசிகர்களுக்கு வைக்காமல் தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கொண்டிருக்கிறார் எரும சாணி ஹரிஜா மேலும் சினிமாவிலும் துணை நடிகையாகவும் ஹீரோயினாக நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், தற்போது ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.