உள்ள ஒண்ணுமே போடல.. முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – இளசுகள் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சும் ஈஷா ரெப்பா..!

தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஈஷா ரெப்பா. மலையாள படங்கள் சிலவற்றிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில், இவர் ஆயிரம் ஜென்மங்கள், ரெண்டகம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கங்களில், இவர் இல்லாத நாட்களே இல்லை என்றும் கூட கூறலாம். அந்தளவுக்கு, அதில் ஆக்டிவ் ஆக ஈஷா ரேப்பா இருந்து வருகிறார்.

தெலுங்கானாவை, பூர்வீகமாக கொண்டது இவரது குடும்பம். தெலுங்கு மொழி பேசும் குடும்பம். இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே ைஹதராபாத்தில்தான். முதுகலை வணிகவியல் மேலாண்மை பட்டம் வென்ற இவர், கல்லூரியில் படிக்கும் போதே, விளம்பர படங்களில் பணி செய்திருக்கிறார்.அதன்பின், தெலுங்கு படங்களில் நாயகியாக அறிமுகமானார்.

அமி துமி என்ற நகைச்சுவை பாத்திரத்தில், இவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. அகனள் என்ற படத்தில், இவரது நடிப்பு, சினிமா விமர்சகர்களின் பலத்த பாராட்டை பெற்றுள்ளது.
நடிகையான பின்பும், ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற பின்பும் இன்னும் இவர் டப்மாஷ் செய்வதில், அதிக ஆர்வம் காட்டி, பிரபலமான காட்சிகளை, பாடல்களை டப்மாஷ் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது கவர்ச்சி படங்களை, சூடேற்றும் நடன காட்சிகளை வீடியோ பதிவுகளாக வெளியிட்டு, ரசிகர்களின் மனதில் அனலை கிளப்புகிறார்.

தமிழ் சினிமா நடிகைகளை விட,தெலுங்கு மொழியில் நடிக்கும் நடிகைகள் தாராள மனம் கொண்டவர்களாக, தங்களது கவர்ச்சி படங்களை எல்லை தாண்டி வெளியிட்டு, ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கின்றனர். அந்த வகையில், ரக்‌ஷ்மிதா மந்தனா படங்கள், எல்லை தாண்டிய நிலையில், ரசிகர்களை திணறடித்து வருகிறது. அதேபோல், ஈஷா ரேப்பா படங்களும் கவர்ச்சியில் புயலாக வீசுகின்றன.
இதனால், தினமும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் வைத்த கண்களை எடுக்க முடியாமல், ஈஷா ரேப்பாவின் கவர்ச்சி ஸ்டில்களை மொய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

தெலுங்கு படங்களில் நிறைய படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் மத்தியில் அதிக செல்வாக்கை பெற, தமிழ் படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் இமேஜ் உயரும். சம்பளமும் லட்சங்களில் இருந்து கோடிகளாக அதிகரிக்கும்.

அந்த வகையில், தமிழ் பட வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கிறார் ஈஷா ரேப்பா. அதற்காகவே, அதிக எண்ணிக்கையில் தனது படங்களை வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்துகொண்டே இருக்கிறார். மிக விரைவில், தமிழ் சினிமாவில் நடித்து, நல்ல கேரக்டர்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த மிக ஆர்வமாக இருக்கிறார் ஈஷா ரேப்பா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …