பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பாத்தாது.. குட்டியூண்டு உடையில் பின்னாடி முழுசாக தெரிய இளம் நடிகை..!

இந்திய சினிமா நடிகையான. ஈஷான்யா மகேஸ்வரி கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பேய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

மும்பை மகாராஷ்டிராவை சொந்த ஊராகக் கொண்ட இவர் அங்கேயே 1993 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி பிறந்தார்.

ஈஷான்யா மகேஸ்வரி:

மேலும் இவரது நடிப்பில் நமஸ்தே நெமஸ்தே மற்றும் அம்மாயி நச்சுந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதன் முதலில் கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளிவந்த ராஜூஹரிகெதி என்ற திரைப்படத்தில் பார்பி என்ற ரோலில் நடித்து அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் பேய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவர் காயத்ரி என்ற ரோலில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

சௌந்தரராஜன் இயக்கத்தில் சிபிராஜ் நடித்த இந்த திரைப்படத்தில் மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஈஷான்யாவின் தமிழ் படம்:

நார்த் மும்பை வெல்ஃபேர் சொசைட்டி ஹை ஸ்கூலில் பள்ளி படிப்பை முடித்த இவர் பிறகு சோமியா வித்ய விகார் யூனிவர்சிட்டியில் கல்லூரி படிப்பை படித்துமுடித்தார்.

இவருக்கு பாவிகா மகேஸ்வரி என்ற ஒரு சகோதரியும் இருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஈஷான்யா மகேஸ்வரிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே சொல்லலாம்.

இவரது கிளாமரான புகைப்படங்களுக்கு என Instagram பல லட்சம் பேர் பாலோ செய்கிறார்கள்.

அவ்வப்போது அழகழகான மாடர்ன் உடைகளில் கிளாமராக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்ஸ் கவனத்தை ஈர்ப்பார்.

குட்டி உடையில் பலே பின்னழகு:

இந்நிலையில் தற்போது டூ பீஸ் பிகினி உடையில் குளியல் போட்ட நீச்சல் குள புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது தாறுமாறான ரசனைக்கு உள்ளாகியுள்ளது.

அதுவும் தன்னுடைய பின்னழகு முழுசாக தெரியும்படி காட்டி போஸ் கொடுத்து இளம் ரசிகர்களை ஒட்டுமொத்த பேரையும் வசீகரித்து இழுத்து விட்டார்.

ஈஷான்யா மகேஸ்வரிஉன் இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பு தக்கது.
,

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version