சரக்கும் கையுமா… ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் கிளாமரில் இசன்யா மகேஸ்வரி…!!

ஒரு கை கோப்பையில் என் குடியிருப்பு என்று கண்ணதாசன் பாடிய வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம் அந்த பாடல் வரிகளுக்கு உயிர் ஊட்டுவது போல தற்போது சமூக வலைத்தளங்களில்  நடிகை இசன்யா  மகேஸ்வரி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் பிரதிபலித்துள்ளது.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் பச்சை நிறத்தில் பளபளக்கும் உடை அணிந்து கையில் மது கோப்பையோடு யாருக்காக காத்திருக்கிறார் என்று தெரியாமல் ஒரு கூட்டமே விழி பிதுங்கி உள்ளது.

 ஆந்திராவைச் சேர்ந்த இவர் மும்பையில் வளர்ந்திருந்தாலும் நடித்த படங்கள் அத்தனையுமே தெலுங்கில் தான். அக்கட தேசத்தில் அவர் நடித்திருந்தாலும் தமிழ் அவரை கட்டி இழுத்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்தது என்று கூறலாம். அந்த வகையில் தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த படத்தில் முன் அழகை எடுப்பாக தூக்கிக் காட்டி இருப்பதால் அந்த பகுதியை ஜூம் செய்யாமலேயே ரசிகர்கள் அனைவரும் சுவைத்து வருகிறார்கள்.

 வானத்தில் வட்டமாக இருக்கும் அந்த வெள்ளி நிலவு கூட இவரை பார்த்து விட்டால் ஒரு நிமிடம் மனதுக்குள் புலுங்கிக் கொள்ளும் என்று அளவிற்கு அழகான உடையில் இவர் பார்க்கின்ற பார்வையோடு மட்டுமல்லாமல் கையில் இருக்கும் அந்த மது கோப்பையை காட்டி ரசிகர்களை மதி திணற வைத்து விட்டார்.

 இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இரவில் தூக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள். கைகளை உயர்த்தி மது கோப்பையை காட்டி இருக்கும் இவரது புகைப்படத்திற்கு கேட்காமலேயே அதிக அளவு லைக் வந்து குவிந்துள்ளது.

அந்த வகையில் சரக்கோடு முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது மேனி அழகை பார்க்காத இளசுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்ட இந்த போட்டோவை தான் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை தாறுமாறாக இவர் நோகடித்திருக்கிறாரோ என்று கேட்கக்கூடிய அளவு புகைப்படம் இருப்பதாக சில ரசிகர்கள் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam