நீச்சல் உடையில் பாபநாசம் பாப்பா எஸ்தர் அணில்.. வைரல் பிக்ஸ்..!

2010-ஆம் ஆண்டு வெளி வந்த நல்லவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த எஸ்தர் அணில் மலையாளம், தெலுங்கு மொழிகளில் அதிக அளவு நடித்து அசத்தி இருக்கிறார்.

இவர் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படமான திரிஷ்யம் பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டு ஆகிய படங்களில் அனுமோல் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தை செய்து அசத்தினார். இதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸான நடிகையாக மாறினார்.

நடிகை எஸ்தர் அணில்..

நடிகை எஸ்தர் அணில் 2020-இல் வெளியான அற்புதமான திரைப்படமான ஊலூவில் ஊலூ என்ற கேரக்டர் ரோலை அற்புதமாக செய்து அதிகளவு ரசிகர்களை பெற்றார்.

இவரின் மிகச்சிறந்த நடிப்புக்காக 2016-ஆம் ஆண்டில் சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரள திரைப்பட விமர்சனங்கள் சங்க விருதை வென்றிருக்கிறார்.

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2015 – ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த பாபநாசம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து எதிர்பார்த்த அளவு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் வராத நிலையில் குறளி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தும் அந்த படம் என்று வரை வெளிவரவில்லை.

நீச்சல் உடைகள் பாபநாசம் பாப்பா..

மலையாள படங்களில் பிஸியாக நடித்த வரும் நடிகை எஸ்தர் அணில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடையில் கலக்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய் அடைக்க வைப்பார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படமானது மற்ற நடிகைகளின் போட்டோ ஷூட் போல இல்லாமல் வித்தியாசமாக இருப்பதோடு இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வசப்படுத்த கூடிய வகையில் உள்ளது.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரோடு இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளது என சொல்லலாம்.

இதற்கு காரணம் தண்ணீருக்குள் தன்னை நனைத்த படியே மேனி அழகை வெகுவாக வெளியே தெரியும் வண்ணம் தந்திருக்கும் போஸானது ரசிகர்களை தாறுமாறாக ரசிக்க வைத்துள்ளது.

மேலும் இந்த போஸில் பின்னழகை முழுமையாக காட்டி இருக்கக்கூடிய எஸ்தர் அணில் மற்றொரு புகைப்படத்தில் சைடு போஸில் சகலமும் தெரிய காட்சி அளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் தடுமாறி விட்டார்கள்.

வைரல் பிக்ஸ்..

அது மட்டும் அல்லாமல் சோப்பு நுரையை உடையாக மாற்றி இருக்கும் எஸ்தர் அணில் கைகளால் ஹார்ட் சிம்பலை போட்டு தந்திருக்கும் போஸானது ரசிகர்களின் மத்தியில் வைரலான பிக்ஸ் ஆக மாறிவிட்டது.

மேலும் தொடை அழகு அப்படியே வெளியே தெரியக்கூடிய வகையில் செடிகளுக்கு நடுவில் சாரில் அமர்ந்த வண்ணம் தந்திருக்கும் போஸ் அட இவர் நம்ம எஸ்தர் அணிலா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

மொத்தத்தில் எஸ்தர் அணில் வெளியிட்டு இருக்கக்கூடிய நீச்சல் உடை புகைப்படத்தை பார்த்து அட பாபநாசம் பாப்பா எஸ்தர் அணில் வைரல் பிக்ஸை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படங்கள் கோடையில் ரசிகர்களை இன்னும் கொஞ்சம் சூடேற்றி விட்டது என்றால் அது மிகையாகாது. எனவே தான் இந்த புகைப்படங்களை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து எஸ்தர் அணிலின் அழகினை வர்ணித்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு உங்கள் மனதில் பல்வேறு விதமான வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version