டூ பீஸ் நீச்சல் உடையில்… பாபநாசம் எஸ்தர் அணில்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

கேரளா வயநாட்டை சேர்ந்த குழந்தை நட்சத்திரமான எஸ்தர் அனில் தமிழ், தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.

குழந்தை நட்சத்திரமாக எஸ்தர்:

முதல் முதலில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த “நல்லவன்” என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி எஸ்தர் அணில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தார் .

2013 ஆம் ஆண்டு வெளிவந்த பரபரப்பூட்டும் திரைப்படம்” திரிஷ்யம், திரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

அந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இரண்டாவது மகளாக அவர் அனு என்ற கேரக்டரில் நடித்தார். அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.

கமலின் மகளாக எஸ்தர்:

அதே திரைப்படம் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளிவந்தது. அந்த திரைப்படத்தில் கமலின் இளைய மகளாக எஸ்தர் அணில் நடித்திருந்தார் .

இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானார் எஸ்தர். தொடர்ச்சியாக அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ற்போது 22 வயது ஆகும் எஸ்தர் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார் .

இதற்காக தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு எடுத்துக் கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்.

நீச்சல் உடையில் குளியல்:

இவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்த வருகிறது.

இருந்தாலும் சிலர் குழந்தை நட்சத்திரமாக இவரை பார்த்ததால் அவரின் கிளாமர் அழகை பார்க்க முடியாமல் விமர்சித்து தள்ளி வருவார்கள்.

தன்னுடைய Instagram பக்கங்கள் முழுக்க முழுக்க கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வைத்திருக்கிறார் எஸ்தர்.

மாடர்ன் உடை…. நீச்சல் உடை… குளியல் போட்டோஸ் என விதவிதமாக கிளாமர் காட்டி போஸ் கொடுத்து. எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பதே இவரது வழக்கமான வேலையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது கருப்பு நிறத்தில் படு கவர்ச்சியான நீச்சல் உடை அணிந்து தொடை கவர்ச்சி ஹாட்டாக காட்டி போஸ்ட் கொடுத்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் டூ பீஸ் உடையில் சன்னி லியோனே மிஞ்சும் அளவிற்கு படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் எஸ்தரை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் மிரண்டு போய்விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version