சீக்கிரம் பாத்துக்கோங்க.. டெலிட் பண்ணிடுவேன்.. – சன்னி லியோனை ஓரம் கட்டும் எஸ்தர் அனில்.!

தமிழில் ‘பாபநாசமம்’ என்ற படத்தில் நடித்தவர் எஸ்தர் அனில் .(Esther Anil) இதில், கமல்ஹாசனின் 2வது மகளாக சிறுமியாக நடித்திருப்பார். கமலின் ரீல் மகளாக நடித்ததாலோ என்னவோ, அவரது ரியல் மகள் ஸ்ருதிஹாசனையே மிஞ்சும் அளவுக்கு, இப்போது கிளாமரில் இணையத்தை பதறடித்து வருகிறார் எஸ்தர் அனில்.

அன்று சிறுமியாக இருந்த எஸ்தர் அனில், இன்று வளர்ந்து 22 வயது ஆன நிலையில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் ‘பிஸி’யாக நடித்து வருகிறார்.‘நல்லவன்’ என்ற படத்தில், எஸ்தர் அனில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இப்போது டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, நடிகையாக இருந்து வருகிறார்.

Esther Anil

கடந்த, 2013ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ‘த்ரிஷியம்’ மற்றும் ‘த்ரிஷியம் 2’ படங்களில் அனு என்ற கேரக்டரில் எஸ்தர் நடித்திருந்தார். மலையாள ஸ்டார் நடிகர் மோகன்லால் – தமிழ் சினிமாவின் பைங்கிளி மீனா நடித்த இப்படம், மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘த்ரிஷியம் 3’ என்ற மூன்றாவது பாகம், தற்போது எடுக்கப்படுகிறது. இதில் அதே கேரக்டர்களில் மோகன்லால்– மீனா நடித்து வருகின்றனர்.கடந்த 2020ம் ஆண்டில், ‘ஊலூ’ என்ற படத்தில் ‘ஊலூ’ என்ற கேரக்டரில் எஸ்தர் அனில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Esther Anil

மலையாளத்தில், மாபெரும் வெற்றிப்படமான ‘த்ரிஷியம்’ படம், தமிழில் ‘ரீமேக்’ செய்து எடுக்கப்பட்டது. கமல்–கவுதமி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில், ‘பாபநாசம்’’ என தமிழில் வெளியானது.

சுயம்புலிங்கம் – ராணி என்ற கேரக்டர்களில் நடித்த கமல் –கவுதமிக்கு இரண்டு மகள்கள். நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில்.ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த படத்தில் ஆஷா சரத், அருள்தாஸ், கலாபவன் மணி, ஆனந்த் மகாதேவன், இளவரசு, எம்எஸ் பாஸ்கர், சார்லி, அலோ கந்தசாமி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இதில், கமல்ஹாசனின் இளைய மகள், அதாவது சிறுமியாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.இப்போது, நாயகியாக நடித்து வருகிறார்.

Esther Anil

அன்று கமல் மகளாக சிறுமியாக இருந்த எஸ்தர் அனில், இன்று 22வயதில் இளம்பெண்ணாக தோற்றமளிக்கிறார். தனது அழகை, கவர்ச்சியை தான் மட்டும் ரசித்தால் போதாது என்ற மனநிலையில், அவரது கிளாமர் புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார்.

இப்போது, உள்ளே அணிந்திருக்கும் பிரா தெரியும் நிலையில், பனியன் – டவுசர் அணிந்த நிலையில், செம கிளாமரில் இருக்கும் வீடியோவை பதிவிட்டு, ரசிகர்களின் மூடை கிளப்பி விட்டிருக்கிறார்.

Esther Anil

ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுப்பதற்கு என்றே இதுபோன்ற வீடியோக்களை இவர் பதிவிடுகிறாரா? என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். பாக்யராஜ் பாணியில், மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதே தன் சந்தோஷம் என்ற பாணியில் இருக்கும் எஸ்தர் அனிலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

குறளி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தெலுங்கில் ஜோஹார் என்ற படத்தில், முக்கிய கேரக்டரில், நடிக்கிறார். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …