ரம்பாவே தோத்துடும்.. பிரம்மாண்ட தொடையை படம் போட்டும் காட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..!

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது சினிமா நடிகைகள் விஷயத்தில் மிகவும் சரியாகவே இருந்து வருகிறது. பெங்களூர் கர்நாடகாவில் பிறந்து  தமிழில் சின்னத்திரையில் தற்சமயம் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகையாக மாறி இருப்பவர் மதுமிதா.

மதுமிதா கர்நாடகாவை பிறப்பிடமாகக் கொண்டவர். 2017 ஆம் ஆண்டு முதன்முதலாக அவர் தனது சின்னத்திரை வாழ்க்கையை துவங்கினார் கன்னட சீரியல் ஆன ஷானி என்கிற சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் மதுமிதா. அதனை தொடர்ந்து அவருக்கு அந்த வருடமே அதிக ரசிகர்கள் உருவாக துவங்கினர்.

கன்னடத்தில் வளர்ச்சி:

அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு புட்டமல்லி என்கிற இன்னொரு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் மதுமிதா. தொடர்ந்து கன்னடத்தில் வந்த வாய்ப்புகளை தொடர்ந்து அடுத்து தமிழில் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் வாய்ப்புகளை பெற துவங்கினார் மதுமிதா.

பொதுவாகவே தமிழில் எக்கச்சக்கமான சீரியல்கள் உருவாகி வருகின்றன. ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி போன்ற மிகப்பெரும் டிவி நிறுவனங்கள் தொடர்ந்து சீரியல்களில் அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருப்பதால் புதிதாக பிரபலமாகும் நடிகைகளை தொடர்ந்து அவர்கள் தங்களது தொலைக்காட்சிகளில் நடிக்க வைப்பதற்கு ஆர்வமுடன் இருக்கின்றனர்.

தமிழில் வாய்ப்பு:

அந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான தெரியாத வரம் வேண்டும். சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் மதுமிதா. அந்த சீரியலில் துர்கா என்கிற கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது.

அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. தொடர்ந்து ஜி தெலுங்கிலும் ஒரு சீரியலில் நடித்து வந்த மதுமிதா இறுதியாக 2022 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல்:

ஜனனி சக்திவேல் என்கிற அவரது கதாபாத்திரம்தான் மொத்த சீரியலையும் கொண்டு போகும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. மேலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு தமிழ்நாடு அளவில் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அடுத்த மாதம் எதிர்நீச்சல் சீரியல் முடிய போவதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

ஒருவேளை அப்படி அந்த சீரியல் முடிவுக்கு வரும் பட்சத்தில் தொடர்ந்து மதுமிதாவிற்கு அடுத்து வேறு வேறு சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புகைப்படங்கள் வெளியிடும் மதுமிதா தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகின்றன தற்சமயம் இணையத்தில் இதுதான் பேசு பொருளாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version