இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டீங்களே டா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..

தமிழ் திரையிடத்தில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனை பட்டை தீட்டி காட்டப்பட்ட படம் தான் எதிர்நீச்சல். இந்த திரைப்படமானது 2013 ஆம் ஆண்டு வெளி வந்தது.

மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படமாக வெளி வந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் நடன இயக்குனர் தயாபரன் இயக்கத்தில் தனுஷ் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இதையும் படிங்க: என் சகோதரிகள் பற்றி என் மகள்களிடம் இதைத்தான் சொல்லுவேன்.. வெளிப்படையாக கூறிய வனிதா..!

எதிர்நீச்சல் திரைப்படம்..

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா, ரவி பிரகாஷ் போன்றோர் நடித்திருக்க தனுஷ் மற்றும் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை தந்ததோடு மட்டுமல்லாமல் வளரும் நாயகனாக மாற்றியது. எதார்த்தமான கதையம்சம் நிறைந்த இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

எதிர் நீச்சலடி..

இந்தப் படத்தில் வெளி வந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். அந்த வகையில் இந்த படத்தில் இடம் பிடித்த எதிர் நீச்சலடி என்ற பாடல் வரிகள் தற்போது வெட்டப்பட்ட வார்த்தைகளோடு இணைத்து பாடியதை அடுத்து இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது.

உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் திரைப்படங்களில் அத்துமீறிய காட்சிகளை சென்சார் போர்ட் எப்படி துண்டாக்கி விடுகிறதோ அது போல சினிமா பாடல்களை பொருத்த வரை எப்போதுமே ஒரு கட்டுப்பாடு இருக்கும்.

அந்த கட்டுப்பாட்டை மீறி முகம் சுளிக்க வைக்க கூடிய வகையிலோ அல்லது மோசமான இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள் ஏதாவது இருந்தால் அதை நீக்கி விட்டு தான் அந்த பாடலை அந்த படத்தில் இடம் பிடிக்க செய்வார்கள்.

ஆனால் சில நேரங்களில் நீக்கி விட்ட வார்த்தைகளையும் சேர்த்து ரசிகர்கள் தாங்களாகவே பாடுவார்கள் இது எப்போதாவது நடக்கும்.

இதையும் படிங்க: உங்களோட இந்த உறுப்பை பார்க்க வேண்டும்.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. நிறைவேற்றிய பிரியாங்கா மோகன்…

ஓப்பன் ஆக நடந்த விஷயம்..

அந்த விஷயம் தான் தற்போது எதிர்நீச்சல் படத்தில் இடம் பிடித்த எதிர் நீச்சலடி என்ற பாடலில் அந்த வேண்டாத வார்த்தைகளை சேர்த்து ரசிகர்கள் பாடி இணையத்தில் தீயாய் பரவ விட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவ்வளவு ஓப்பனா சொல்லிட்டாங்களேடா.. என்று சொல்லக்கூடிய வகையில் நடனமாடிக் கொண்டிருந்த ரசிகர்கள் அந்த பாடலில் இடம் பெற்று இருந்த மோசமான வார்த்தைகளையும் சேர்த்து பாடிய வீடியோ காட்சியானது இணையத்தில் பரவி வருவதால் இதனை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதோடு ஓப்பனா சொல்லிட்டாங்களேடா.. என்று புலம்பியும் வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்னடா இது இப்படி என்று இந்த பாடலை கழுவி ஊற்றி வருகிறார்கள். மேலும் வீடியோக்களை ரசித்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

அத்தோடு இந்த சம்பவமானது ஒரு காலேஜ் விழாவில் நடந்தது என்பதை எவராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு மாணவர்கள் அந்த வரிகளை வெளிப்படையாக கூறி பாடி ஆடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version