சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இன்ஸ்டாவின் ஃப்ரீ ஷோ..! சன்னிலியோனை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் நடிகை..!

பொதுவாகவே தமிழ் சீரியல்களில் வெற்று மொழி நடிகைகளுக்குதான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் தென்னிந்திய சின்னத்திரை தொலைக்காட்சி துறையை பொறுத்தவரை தமிழில்தான் அதிகமான சீரியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் தமிழ் நடிகைகள் பெரும்பாலும் சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வருவதால் புதுமுகங்களாக அதிகபட்சம் வேறு மாநிலத்தை சேர்ந்த பெண்கள்தான் அறிமுகம் ஆகி வருகின்றனர். ஏற்கனவே சீரியலில் நடித்து வந்த நடிகைகள்தான் பெரும்பாலும் இப்பொழுதும் தமிழில் நடித்து வருகின்றனர்.

இப்படி புதுமுகமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மதுமிதா. கர்நாடகாவில் உள்ள பெங்களூரை சேர்ந்த மதுமிதா ஆரம்பத்தில்  கன்னட சின்னத்திரை தொடர்களில்தான் ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு சீரியலில் நடித்தார் மதுமிதா.

கன்னடத்தில் முதல் சீரியல்:

கலர்ஸ் கன்னடத்தில் இந்த சீரியல் வெளியானது. அந்த சீரியலை தொடர்ந்து தன்னடத்திலேயே வேறு சில டிவி சீரியல்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் கன்னடத்தில் சீரியல்களுக்கு சம்பளம் என்பது மிக குறைவாகும்.

கன்னட சினிமாவிலேயே நடிக்கும் நட்சத்திரங்களுக்கு குறைவான சம்பளம்தான் வழங்கப்பட்டு வருகிறது என்பதால் சீரியல்களிலும் நடிகர் நடிகைகளுக்கு பெரிதாக சம்பளங்கள் வழங்கப்படுவதில்லை. அதனால் தான் அங்கு இருப்பவர்கள் பலரும் தமிழில் வந்து முயற்சி செய்கின்றனர்.

அந்த வகையில் முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு ஜீ தமிழில் வெளியான பிரியாத வரம் வேண்டும் சீரியலில் வாய்ப்பை பெற்று வந்தார் மதுமிதா அந்த சீரியல் ஒரு வருட காலம் மட்டுமே ஒளிபரப்பானது. பொதுவாகவே சீரியல்கள் அதிக வருடங்கள் ஒளிபரப்பானால்தான் அந்த நடிகைகளுக்கு அது பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுக்கும்.

தமிழில் வாய்ப்பு:

உதாரணத்திற்கு சன் டிவியில் நடிகை வாணி போஜன் நடித்து வெளியான தெய்வமகள் சீரியல் 5 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி பெறும் வெற்றியை கொடுத்தது. அதுதான் வாணி போஜனுக்கு திரைத்துறையில் பெரும் வாய்ப்பை பெற்றும் கொடுத்தது.

ஆனால் மதுமிதாவிற்கு அப்படி எந்த ஒரு சீரியலும் அமையவில்லை. அதற்கு பிறகு 2022 ஆம் ஆண்டு இவர் நடித்த எதிர்நீச்சல் சீரியல் அதிக வரவேற்பை பெற்றது அந்த சீரியல் அதிக வருடம் செல்லும் ஒரு சீரியலாகதான் இருந்திருக்கும்.

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இந்த வருடமே அந்த சீரியல் நிறுத்தப்பட்டுவிட்டது. இருந்தாலும் திரைத்துறையின் மீது ஆர்வம் இருக்கும் காரணத்தினால் நடிகைகளை மீண்டும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார் நடிகை மதுமிதா. மதுமிதாவிற்கு தனியாக ஒரு ரசிக்கப்பட்டாளம் இருக்கும் காரணத்தினால் அந்த புகைப்படங்கள் அவர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version